Weather Update : அடுத்த ஆறு தினங்களுக்கான வானிலை அறிவிப்பு.. வெயிலுக்கு பாய் சொல்ல வேண்டிய நேரம் இது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Weather Update : அடுத்த ஆறு தினங்களுக்கான வானிலை அறிவிப்பு.. வெயிலுக்கு பாய் சொல்ல வேண்டிய நேரம் இது!

Weather Update : அடுத்த ஆறு தினங்களுக்கான வானிலை அறிவிப்பு.. வெயிலுக்கு பாய் சொல்ல வேண்டிய நேரம் இது!

May 03, 2024 07:34 AM IST Divya Sekar
May 03, 2024 07:34 AM , IST

  • அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 03.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

(1 / 6)

07.05.2024 மற்றும் 08.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

(2 / 6)

03.05.2024 முதல் 06.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 02.05.2024 முதல் 04.05.2024 வரை: வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

(3 / 6)

03.05.2024 முதல் 04.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–41° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°–40° செல்சியஸ் இருக்கக்கூடும்.

(4 / 6)

3.05.2024 & 03.03.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 04.05.2024 முதல் 06.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

(5 / 6)

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்