தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Wealthy Signs Due To The Transit Of Lord Sun - Saturn Or Sani On The Same Day

Sani: மாறிமாறி ஏறும் சூரியனும் சனியும்.. பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான்!

Jan 07, 2024 06:02 AM IST Marimuthu M
Jan 07, 2024 06:02 AM , IST

  • நவகிரகங்களில் சூரியபகவானும் சனி பகவானும் பகை கொண்ட கிரகங்கள் ஆகும். இருப்பினும், இந்த இரு ராசிகளுக்கும் இடையே பிதா மகன் ரிலேஷன்ஷிப் இருக்கிறது.

சூரியன் மாதத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றி சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார்.  அப்படி வரும் ஜனவரி 11ஆம் தேதி தனுசு ராசியின் உத்ராடம் நட்சத்திற்கு சூரியனும், கும்ப ராசியின் சதய நட்சத்திரத்திற்கு சனியும் செல்கின்றனர். இப்படி சனி பகவானும் சூரிய பகவானும் ஒரே நாளில் மாறி சஞ்சரிப்பது மிக அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

(1 / 6)

துலாம்: இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு தன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு  ஊதிய உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகம் அமையும். வெகுநாட்களாக காதலைச் சொல்லி பதில் பெறாத துலாம் ராசியினருக்கு, பாசிட்டிவான பதில் கிடைக்கும். புதிதாக சைடு பிசினஸ் தொடங்க வாய்ப்புள்ளது. 

(2 / 6)

கடகம்: இந்த  ராசியினருக்கு சூரிய, சனிபெயர்ச்சியால் வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் கணிசமான பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் சூழல் உண்டாகலாம். வெகுநாட்களாக புதிதாகப் பணியில் சேர முயற்சிப்பவர்களுக்கும், பணிமாற நினைத்தவர்களுக்கும் நல்ல சம்பளத்தில் வேலைகிடைக்கும்.  நிச்சயம் வரை வந்து நின்றுபோன கடகராசியினருக்கு இந்த சூழலில் திருமணம் நடைபெறும். தைரியம் அதிகரிக்கும். 

(3 / 6)

சிம்மம்: இந்த ராசியினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மறைமுக நிதி ஆதாயத்தில் இருந்து பணவரவு கூடுதலாகும். வீட்டில் நீண்டநாட்களாக இருந்த குழப்பமான சூழல் மறையும். சிலர் இக்காலத்தில் புதிதாக சைடு பிசினஸ் செய்ய நினைத்தால் நிச்சயம் கைகூடும். தொழில் செய்பவர்களுக்கு, கை மேல் பலன் கிடைக்கும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்