பொங்கல் வைக்க போகும் சூரியன்.. ராஜராசிகள் இவர்கள்தான்
- Sun transit: பொங்கல் தினத்தன்று இடமாறும் சூரிய பகவானால் நன்மைகளை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
- Sun transit: பொங்கல் தினத்தன்று இடமாறும் சூரிய பகவானால் நன்மைகளை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
(1 / 5)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
(2 / 5)
சூரிய பகவான் டை ஒன்றாம் தேதியான பொங்கல் அன்று மகர ராசிக்கு உள் நுழைகிறார் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மீன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு உங்களுக்கு. நல்ல யோகத்தை பெற்று தரும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(4 / 5)
தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களால் மகிழ்ச்சி உண்டாகும் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 5)
விருச்சிக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் அமர உள்ளார். கடின உழைப்புக்கான முழு பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்