தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  We Will See The Lucky Zodiac Sign People Who Are Going To Get Raja Yoga Due To The Transit Of Lord Venus

மீனத்தில் அடிதடி செய்ய போகும் சுக்கிரன்.. தலைகீழ் மாற்றம் பெறும் ராசிகள்

Feb 07, 2024 11:10 AM IST Suriyakumar Jayabalan
Feb 07, 2024 11:10 AM , IST

  • Venus Transit 2024: சுக்கிர பகவானின் பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகின்ற அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்களை காண்போம்.

நவகிரகங்களில் காதல் நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் தலைவனாக இருந்து வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 7)

சுக்கிர பகவான் சொகுசு, காதல், ஆடம்பரம், திருமண வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 7)

மற்ற கிரகங்களைப் போலவே சுக்கிர பகவான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தனது இடத்தை மாற்றக் கூடியவர். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் உண்டாகும். சுக்கிர பகவான் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியிலும் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியிலும் இடம் மாறி பயணம் செய்ய உள்ளார். 

(3 / 7)

சுக்கிர பகவான் வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் மாறுகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மிதுன ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(5 / 7)

கன்னி ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர போகின்றார். மீனத்தின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. திடீரென பண வரவு இருக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(6 / 7)

கடக ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய வார்த்தைக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்