12 வருடங்களுக்குப் பிறகு பண மழையை கொட்ட போகிறார் குரு.. இந்த ராசிகளுக்கு யோகம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  12 வருடங்களுக்குப் பிறகு பண மழையை கொட்ட போகிறார் குரு.. இந்த ராசிகளுக்கு யோகம்

12 வருடங்களுக்குப் பிறகு பண மழையை கொட்ட போகிறார் குரு.. இந்த ராசிகளுக்கு யோகம்

Feb 23, 2024 10:06 AM IST Suriyakumar Jayabalan
Feb 23, 2024 10:06 AM , IST

  • Guru Peyarchi: குரு யோகத்தால் பண மழையில் நனையும் ராசிகளையும் காண்போம்

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ராஜ குருவாக போற்றப்பட்டு வருகிறார். குரு பகவான் எப்போதும் சிறப்பான பலன்களை கொடுக்க கூடியவர் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவைகளுக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும்.

(2 / 7)

இந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 7)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

கன்னி ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கட்டாயம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

(6 / 7)

தனுசு ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் .வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். தொழிலில் புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்