தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாய் பறக்கிறார்.. கொடி கட்டி பறக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட மழை கொட்டுது

செவ்வாய் பறக்கிறார்.. கொடி கட்டி பறக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட மழை கொட்டுது

Apr 10, 2024 02:59 PM IST Suriyakumar Jayabalan
Apr 10, 2024 02:59 PM , IST

  • Mars Transit: கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது அவருடைய சொந்தமான ராசியாகும். தற்போது சனி மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்கப்படுகின்றனர். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். 

(1 / 6)

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

ஏற்கனவே கும்ப ராசிகள் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது அவருடைய சொந்தமான ராசியாகும். தற்போது சனி மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும். உங்களுடைய ராசியில் கர்ம வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உங்களுடைய வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்களுடைய ராசியில் நான்காம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(5 / 6)

தனுசு ராசி: உங்களுக்கு சாதகமான பலன்களை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வத்தின் பெருக்கம் நிலையாக இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அதிகம் உருவாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்