Netflix Free : இலவச நெட்ஃபிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன்.. ஜியோ, ஏர்டெல், வி பயனாளர்கள் பெறுவது எப்படி?
Netflix Free : பிரபலமான OTT சேவையான நெட்ஃபிக்ஸை இலவசமாகப் பெற விரும்புகிறீர்களா? தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் இதைப் பெறலாம். ஜியோ, ஏர்டெல் மற்றும் வி ஆகிய மூன்று நிறுவனங்களும் இத்தகைய திட்டங்களை வழங்குகின்றன.
(2 / 4)
₹1,499 திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 3GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், மற்றும் 84 நாட்களுக்கு நெட்ஃபிக்ஸ் பேசிக் சந்தா இலவசமாக கிடைக்கிறது. ₹1,199 போஸ்ட்பெய்ட் திட்டம்: இதில் 150GB டேட்டா, அன்லிமிடெட் கால், மற்றும் நெட்ஃபிக்ஸ் பேசிக் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது
(3 / 4)
வோடஃபோன் ஐடியா (VI): VI போஸ்ட்பெய்ட் திட்டங்களில் நெட்ஃபிக்ஸ் சந்தா இலவசமாக கிடைக்கிறது. ₹399 முதல் ₹1,499 வரை உள்ள திட்டங்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது
மற்ற கேலரிக்கள்







