Visuvavasu Varudam : ராஜாவாக வரும் சூரியன்.. ஆற்காடு பஞ்சாங்கத்தின் பகீர் கணிப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Visuvavasu Varudam : ராஜாவாக வரும் சூரியன்.. ஆற்காடு பஞ்சாங்கத்தின் பகீர் கணிப்பு!

Visuvavasu Varudam : ராஜாவாக வரும் சூரியன்.. ஆற்காடு பஞ்சாங்கத்தின் பகீர் கணிப்பு!

Published Mar 05, 2025 06:59 AM IST Stalin Navaneethakrishnan
Published Mar 05, 2025 06:59 AM IST

  • விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? சூரிய பகவானால் நாம் சந்திக்கப் போவது என்ன?

விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கும் காலகட்டத்தில், சூரிய பகவான் ராஜாவாக வருவதால், எங்கும் அனல் காற்று வீசும். வெப்ப நிலை அதிகரிக்கும். தண்ணீர் பிரச்னை உண்டாகும். 

(1 / 6)

கனமழை பெய்தாலும், வெள்ளமாய் நீர் ஓடினாலும், கோடையில் கடும் வறட்சியை, தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்கிறது ஆற்காடு பஞ்சாகம்

(2 / 6)

(Pexel)

சித்தா, ஆயுர்வேதத்தின் தேவை அதிகமாகும். மக்களுக்கு தீராத விஷக்காய்ச்சல் உண்டாகும். புதிய மருத்துவத்தை மக்கள் தேடுவார்கள்.

(3 / 6)

தொழில்துறையில் பெண்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். 

(4 / 6)

வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வரும். தொழில் வளம் அதிகரிக்கும். பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்

(5 / 6)

குறிப்பு: இந்த தகவல் அனைத்து பஞ்சாங்க குறிப்புகளின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் உண்மை தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

(6 / 6)

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்