வழி விட்ட அஜித்! வந்து குவியும் படங்கள்! விஷாலும் இறங்கிட்டாரா? 13 ஆண்டுக்கு பின் கிடைத்த வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வழி விட்ட அஜித்! வந்து குவியும் படங்கள்! விஷாலும் இறங்கிட்டாரா? 13 ஆண்டுக்கு பின் கிடைத்த வாய்ப்பு!

வழி விட்ட அஜித்! வந்து குவியும் படங்கள்! விஷாலும் இறங்கிட்டாரா? 13 ஆண்டுக்கு பின் கிடைத்த வாய்ப்பு!

Jan 03, 2025 12:46 PM IST Suguna Devi P
Jan 03, 2025 12:46 PM , IST

  • 13 ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகமல் இருந்து வந்த விஷாலின் மதகஜராஜா திரைப்படம் 2025 இந்த பொங்கலை ஒட்டி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போனது பல படங்களின் வருகைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகமல் இருந்து வரும் மதகஜராஜா திரைப்படமும் இதில் இணைந்துள்ளது. அஜித் இல்லாத காரணத்தால் விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(1 / 6)

இயக்குனர் சுந்தர் சி மற்றும் விஷால் இணைந்த முதல் படம் இந்த மதகஜராஜா தான், ஆனால் இவர்கள் இணைந்து 2015 ஆம் ஆண்டு ஆம்பள மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் ஆகிய படங்களை கொடுத்துள்ளனர். காமெடி படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் சுந்தர் சி பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு இவரது படங்கள் அனைத்தும் காமெடி கதைக்களத்தில் இருக்கும். 

(2 / 6)

இதற்கு முன்பு விஜய் மற்றும் சுந்தர் சி இணைந்து கொடுத்த ஆம்பள திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தது. ஆனால் ஆக்சன் திரைப்படம் சரியாக செல்லவில்லை. பல காரணங்களால் ஆண்டு கணக்காக தள்ளிப் போன மதகஜராஜா திரைப்படம் சற்று வெளியாக உள்ளது. இதன் கதையும் காமெடி கலந்து தான் இருந்தது. இதன் டிரெய்லரும் அதையே காட்டியுள்ளது. 

(3 / 6)

கடந்த சில ஆண்டுகளாக விஷாலிற்கு எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி சிறிதளவு ஆறுதலை தந்திருந்தாலும் இந்த படம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாய்ப்புள்ளது. 

(4 / 6)

இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் மை டியர் லவ்வரு என்ற பாடலை விஷயலே பாடியுள்ளார். இப்பாடல் 2012 ஆம் காலக்கட்டத்தில் இசை சேனல்களில் ஒளிபரப்பாகி மிகவும் விரும்பப்பட்டது. 

(5 / 6)

இந்த படத்தில் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் விஷாலிற்கு ஜோடியாக நடித்து இருந்தனர். குறிப்பாக இதில் சந்தானம் காமெடியானாக நடித்து இருந்தார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின்னர் சந்தானம் எந்த படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் இவரது காமெடியை பார்க்க மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்