PHOTOS: விதவிதமாக அணிவகுத்து வந்த கிளாசிக் மற்றும் விண்டேஜ் கார்கள்!
- 185-வது நிறுவனர் தின விழாவைக் குறிக்கும் வகையில் ஜாம்ஷெட்பூரில் கிளாசிக் மற்றும் விண்டேஜ் கார், பைக் கண்காட்சி நடைபெற்றது.
- 185-வது நிறுவனர் தின விழாவைக் குறிக்கும் வகையில் ஜாம்ஷெட்பூரில் கிளாசிக் மற்றும் விண்டேஜ் கார், பைக் கண்காட்சி நடைபெற்றது.
(1 / 6)
ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஏற்பாடு செய்த விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் கண்காட்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
(ANI)(2 / 6)
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் தங்கள் விண்டேஜ் பைக் மற்றும் கார்களுடன் பங்கேற்றனர்.
(ANI)(3 / 6)
கண்காட்சியில் பங்கேற்ற பழங்கால விண்டேஜ் காருடன் வித்தியாசமான கெட்டப்பில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பார்வையாளர்கள்.
(ANI)(4 / 6)
ஜாம்ஷெட்பூரில் 1926 முதல் 1985 வரையிலான கிளாசிக் மற்றும் பழங்கால கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
(ANI)(5 / 6)
பேரணியில் அணிவகுத்து வந்த விதவிதமான விண்டேஜ் சீரிஸ் கார்களை கார் பிரியர்கள் உற்சாகத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.
மற்ற கேலரிக்கள்