Cyclone Fengal: நிலை குலைந்த மாவட்டங்கள்.. தவிக்கும் மக்கள்.. ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்!
- சென்னையை விட்டு வைத்த ஃபெஞ்சல் புயல், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை சூறையாடியிருக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் சில காட்சிகளை காணலாம்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 8)
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தரங்கரை பகுதியில் வெள்ள நீரியில் அடித்து வரப்பட்ட வாகனங்கள்.
(PTI)(3 / 8)
விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்திருக்கிறது
(PTI)மற்ற கேலரிக்கள்