‘பூஜ்ஜியத்தில் தொடங்கினோம்.. ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட்டில் கிரஹபிரவேசம்’ மணிமேகலை-ஹூசைன் தம்பதி ஹேப்பி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘பூஜ்ஜியத்தில் தொடங்கினோம்.. ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட்டில் கிரஹபிரவேசம்’ மணிமேகலை-ஹூசைன் தம்பதி ஹேப்பி!

‘பூஜ்ஜியத்தில் தொடங்கினோம்.. ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட்டில் கிரஹபிரவேசம்’ மணிமேகலை-ஹூசைன் தம்பதி ஹேப்பி!

Published Dec 05, 2024 10:26 PM IST Stalin Navaneethakrishnan
Published Dec 05, 2024 10:26 PM IST

  • டிவி தொகுப்பாளர் மணிமேகலை-ஹூசைன் தம்பதி, தங்கள் புதிய வீட்டில் கிரஹபிரவேசத்தை சிறப்பாக முடித்துள்ளனர். இதோ அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போட்டோ ஆல்பம்!

மணிமேகலை-ஹூசைன் தம்பதி, சொந்த வீடு கட்டி, இன்று கிரஹபிரவேசம் செய்துள்ளது. தங்கள் மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மணிமேகலை. அதுவும் உருக்கமான வார்த்தைகளால். இதோ அவரது பதிவு

(1 / 6)

எங்கள் திருமணத்தின் முதல் நாளிலிருந்து எங்கள் பயணம் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். திருமணமான முதல் வருடத்தில் 10 ஆயிரத்தை வாடகையாக செலுத்துவதில் எங்கள் பயணம் தொடங்கியது.

(2 / 6)

(iammanimegalai Instagram)

வாடகையில் இருந்து சென்னையின் முக்கிய இடத்தில் பிரீமியம் அபார்ட்மெண்ட்டை சொந்தமாக்குவது வரை எங்களின் மிகப்பெரிய கனவும் சாதனையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

(3 / 6)

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி, எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது உண்மையில் எங்களை வலிமையாக்கியது

(4 / 6)

எங்கள் கனவு, எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. நாங்கள் எங்கள் திருமண நாளைக் கொண்டாடுகிறோம், அதே ஆண்டுவிழா வாரத்தில் எங்கள் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 

(5 / 6)

2021 இல் இந்த வீட்டை முன்பதிவு செய்தேன், ஒப்படைப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தேன். இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. நாங்கள் அதை கனவு கண்டோம், கடினமாக உழைத்தோம் & கடவுள் இந்த வாழ்நாள் பரிசை எங்களுக்கு ஆசீர்வதித்தார். எப்போதும் அனைவரிஜ் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை என்று மணிமேகலை அந்த பதிவில் கூறியுள்ளார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்