‘அவன் அப்பா.. அவ அம்மா.. தினமும் அரட்டை அடிப்போம்.. எல்லாம் பேசுவோம்.. அவங்க அதிகாரம் பண்ணுறதுதான்..’ -விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி தனக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கு இடையே இருக்கும் அன்பு பரிமாற்றம் குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.
(1 / 5)
நடிகர் விஜய் சேதுபதி தனது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்
(2 / 5)
‘நான் என்னுடைய மகனை அப்பா என்றும், மகளை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள்.
(3 / 5)
நான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை அவர்களோடு கலந்து கொள்வேன்.இன்னும் குறிப்பாக படத்தில் ஏதேனும் சுவாரசியமான சீனை ஷூட் செய்தோம் என்றால், அதை அவர்களிடம் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்பேன்.
மற்ற கேலரிக்கள்