தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chef Venkatesh Bhat: கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு.. ‘எனக்கு நன்றி முக்கியம்’ - காரணம் சொன்ன வெங்கடேஷ்

Chef Venkatesh Bhat: கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு.. ‘எனக்கு நன்றி முக்கியம்’ - காரணம் சொன்ன வெங்கடேஷ்

May 20, 2024 07:10 PM IST Kalyani Pandiyan S
May 20, 2024 07:10 PM , IST

Chef Venkatesh: அங்கு இரண்டாவது டேக்கிற்கு இடமே கிடையாது. இந்த மீடியா மேசன், விஜய் டிவியுடன் ஏற்பட்ட சில கருத்து மோதல் காரணமாக, சன் டிவியுடன் இணைந்து இருக்கிறார்கள். விஜய் டிவி என்னை இது சம்பந்தமான பிரச்சினை குறித்து பேச அழைத்து பேசினார்கள். - வெங்கடேஷ் பட் 

Chef Venkatesh Bhat: கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு.. ‘எனக்கு நன்றி முக்கியம்’ - காரணம் சொன்ன வெங்கடேஷ்

(1 / 6)

Chef Venkatesh Bhat: குக்வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், சமையல் கலைஞர் தாமு முதலில் தன்னுடன் வருவதாக கூறிவிட்டு பின்னர் வர மறுத்த காரணத்தையும், சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், சோசியல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.  இது குறித்து அவர் பேசும் பேசும் போது, “ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு காரணம், அங்கு கொடுக்கப்பட்ட முழு சுதந்திரம். அதை, அதன் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் செய்து கொடுத்தது.   

(2 / 6)

அங்கு இரண்டாவது டேக்கிற்கு இடமே கிடையாது. இந்த மீடியா மேசன், விஜய் டிவியுடன் ஏற்பட்ட சில கருத்து மோதல் காரணமாக, சன் டிவியுடன் இணைந்து இருக்கிறார்கள். விஜய் டிவி என்னை இது சம்பந்தமான பிரச்சினை குறித்து பேச அழைத்து பேசினார்கள்.    

(3 / 6)

ஆனால், நான் அவர்களிடம் தெளிவாக ஒன்றை சொல்லிவிட்டேன் நீங்கள் வாருங்கள், நாம் ஒன்றாக காஃபி குடிக்கலாம். ஆனால் மீண்டும் என்னை விஜய் டிவிக்கு கூப்பிடாதீர்கள் காரணம் என்னவென்றால், எனக்கு நன்றி கடன் மிகவும் முக்கியம். இதுவரை வளர்த்து விட்டது மீடியா மேசன்ஸ்தான் .

(4 / 6)

 எனக்கு அவர்களுடன் வேலை செய்வது மிகவும் செளகரியமாக இருக்கிறது. அவர்கள் எந்த சேனலுக்கு செல்கிறார்களோ, அங்கே நான் சென்று கொள்கிறேன். எனக்கு அது எந்த சேனல் என்பதை பற்றி கவலையில்லை என்று சொன்னேன். 

(5 / 6)

எனக்கு மீடியா மேசன்ஸ் ஆரம்பத்தில் இருந்து, எல்லாவித சலுகைகளையும் செய்து கொடுத்து இருக்கிறார்கள் அவர்கள்தான் எனக்கு முதலாளி. அதனால்தான் நான் விஜய் டிவியை விட்டு வெளியேறி இருக்கிறேன்.” என்றார்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்