பத்தாது விஜய்.. உதட்ட இன்னும் நெருக்கமா கொண்டு போங்க..சம்பவம் செய்த விக்னேஷ்! ஷூட்டிங்கில் கடுப்பான நயன்!
நானும் ரெளடிதான் திரைப்படத்தில் நயனுடன் காதல் மலந்த பிறகு, விஜய் சேதுபதிக்கும் நயனுக்கும் இடையேயான நெருக்கமான முத்தக்காட்சியை எடுக்கும் போது நடந்த சுவாரசியமான அனுபவம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2 வருடங்களுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
(1 / 7)
உதட்ட இன்னும் நெருக்கமா கொண்டு போங்க.. பத்தாது விஜய்..ஷூட்டிங்கில் கடுப்பான நயன்.. சம்பவம் செய்த விக்னேஷ்!
(2 / 7)
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரெளடிதான். 2015-ல் வெளியான இந்தத்திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்த நிலையில், இந்தத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை, நயனின் ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என்று வழக்கு தனுஷ் தொடர்ந்தார்.
(3 / 7)
குறுக்கே வந்த தனுஷ்இதனால் நயனின் ஆவணப்படம் வெளியாகமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்தப்படம் தொடர்பான காட்சிகள் இல்லாமல், ஆவணப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நானும் ரெளடிதான் திரைப்படத்தில் நயனுடன் காதல் மலந்த பிறகு, விஜய் சேதுபதிக்கும் நயனுக்கும் இடையேயான நெருக்கமான முத்தக்காட்சியை எடுக்கும் போது நடந்த சுவாரசியமான அனுபவம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2 வருடங்களுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
(4 / 7)
இது குறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “ தொழில் என்று வந்து விட்டால், அங்கு காதலுக்கு இடமில்லை. நானும் ரெளடிதான் ஷூட்டிங் பாதியின் போதே, எங்களுக்குள் காதல் மலர்ந்து விட்டது. இந்த நிலையில் ஒரு நாள் படத்தில் இடம் பெற்ற முத்தக்காட்சியை எடுத்தோம்.
(5 / 7)
அது மிகவும் நெருக்கமான காட்சி என்பதால், நயன்தாரா என்னிடம் இந்த சீனை இவ்வளவு நெருக்கமாக எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இந்தக்காட்சியை வேறு மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும் தோன்றினால் கூட, அப்படி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
(6 / 7)
அதற்கு நான் இது தொழில்தானே.. அப்புறம் என்ன? என்று சொல்லி, அந்த சீனை எடுத்தேன். அந்த சீனை எடுக்கும் போது, முதலில் விஜய்சேதுபதி நயன் நான் நினைத்த அளவு நெருக்கமாக இல்லை. இதனையடுத்து நான் இன்னும் நெருக்கம்... ம்ம்ம்.. நெருக்கம்... என்றேன். அப்படித்தான் அந்தக்காட்சியை எடுத்தோம். சீனில் நடித்து முடித்து விட்டு வந்த நயன்... என்னை சைக்கோ... என்று திட்டினார்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்