Aishwarya Rai: அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் விவகாரத்து.. உறுதி செய்தது அமிதாப் பச்சனின் சமீபத்திய வீடியோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aishwarya Rai: அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் விவகாரத்து.. உறுதி செய்தது அமிதாப் பச்சனின் சமீபத்திய வீடியோ!

Aishwarya Rai: அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் விவகாரத்து.. உறுதி செய்தது அமிதாப் பச்சனின் சமீபத்திய வீடியோ!

Jul 19, 2024 01:42 PM IST Stalin Navaneethakrishnan
Jul 19, 2024 01:42 PM , IST

  • Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி விவாகரத்து செய்யப் போகிறார்களா? அமிதாப் வீடியோவில் கிடைத்த தகவல்!

உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகளும் உள்ளார். நீண்ட நாள் வாழ்ந்த ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியிடையே ஏதோ மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பிரிவதற்கான அதிக சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. 

(1 / 5)

உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகளும் உள்ளார். நீண்ட நாள் வாழ்ந்த ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியிடையே ஏதோ மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பிரிவதற்கான அதிக சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. 

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் விவாகரத்து வதந்திகள் பாலிவுட்டில் வேகமாக பரவி வருகின்றன. உண்மையில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தில் பச்சன் குடும்பம் முழுவதும் ஒன்றாக வந்தபோது, ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் தனியாக வந்தார். 

(2 / 5)

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் விவாகரத்து வதந்திகள் பாலிவுட்டில் வேகமாக பரவி வருகின்றன. உண்மையில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தில் பச்சன் குடும்பம் முழுவதும் ஒன்றாக வந்தபோது, ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் தனியாக வந்தார். (Sandip Mahankal)

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் எந்த திருமண நிகழ்ச்சியிலும் ஒன்றாக சமீபத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சமூக வலைதளங்களில் விவாகரத்து தொடர்பான ஒரு பதிவை லைக் செய்து மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார் அபிஷேக். இத்தனைக்கும் மத்தியில் அமிதாப் பச்சன் பேட்டி ஒன்றில், தன் பேத்தி ஆராத்யா பற்றி பேசியுள்ளார். 

(3 / 5)

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் எந்த திருமண நிகழ்ச்சியிலும் ஒன்றாக சமீபத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சமூக வலைதளங்களில் விவாகரத்து தொடர்பான ஒரு பதிவை லைக் செய்து மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார் அபிஷேக். இத்தனைக்கும் மத்தியில் அமிதாப் பச்சன் பேட்டி ஒன்றில், தன் பேத்தி ஆராத்யா பற்றி பேசியுள்ளார். (Sandip Mahankal)

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அமிதாப் பச்சனின் வீடியோவை தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அமிதாப் பச்சன், 'கல்கி கி.பி 2898' பற்றி இளைஞர்களிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.  "தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களிடம் படம் எப்படி பிடித்திருந்தது என்று கேளுங்கள். சரி. ஆனால் ஒரு சிலரைப் பிடித்து, குறிப்பாக இளைஞர்களைப் பிடித்து, 'உட்கார்ந்து உரையாடுவோம், படத்தில் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்?' என்று கேட்க வேண்டும். படம் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது? இந்த செக்னன்ட் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று அமிதாப் அதில் பேசியுள்ளார்.

(4 / 5)

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அமிதாப் பச்சனின் வீடியோவை தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அமிதாப் பச்சன், 'கல்கி கி.பி 2898' பற்றி இளைஞர்களிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.  "தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களிடம் படம் எப்படி பிடித்திருந்தது என்று கேளுங்கள். சரி. ஆனால் ஒரு சிலரைப் பிடித்து, குறிப்பாக இளைஞர்களைப் பிடித்து, 'உட்கார்ந்து உரையாடுவோம், படத்தில் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்?' என்று கேட்க வேண்டும். படம் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது? இந்த செக்னன்ட் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று அமிதாப் அதில் பேசியுள்ளார்.(REUTERS)

அதே வீடியோவில், ‘நான் அபிஷேக் மற்றும் எனது பேத்தியை சந்தித்து பேச உள்ளேன்’ என்று அமிதாப் என்று கூறியிருந்தார். அதன்படி, ஐஸ்வர்யா ராய் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதை வைத்து பார்க்கும் போது, பரஸ்பரம் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் ஆகியோர் பிரிவு கிட்டதட்ட உறுதியானதாகவே தெரிகிறது.

(5 / 5)

அதே வீடியோவில், ‘நான் அபிஷேக் மற்றும் எனது பேத்தியை சந்தித்து பேச உள்ளேன்’ என்று அமிதாப் என்று கூறியிருந்தார். அதன்படி, ஐஸ்வர்யா ராய் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதை வைத்து பார்க்கும் போது, பரஸ்பரம் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் ஆகியோர் பிரிவு கிட்டதட்ட உறுதியானதாகவே தெரிகிறது.(Sandip Mahankal)

மற்ற கேலரிக்கள்