அட அட அட.. கண்ணே பட்டுடும் போல.. டிப் டாப் ஆன அஜித்.. கைகோர்த்து வந்த த்ரிஷா.. வைரலாகும் போட்டோஸ்..
- அஜித் குமார்- த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் க்ளிக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
- அஜித் குமார்- த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் க்ளிக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
(1 / 5)
அஜித்குமார் நடிப்பில் நீண்ட நாள்களாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
(2 / 5)
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
(4 / 5)
இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும், சுரேஷ் சந்திராவும் அஜித், த்ரிஷாவின் போட்டோ க்ளிக்ஸை வெளியிட்டுள்ளனர்.
மற்ற கேலரிக்கள்