Vibareetha Rajayogam: அடி தூள்! 6ம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம்! இனி எல்லாமே வெற்றிதான்!
- Vibareetha Rajayogam: உங்களுக்கு 5, 8 மற்றும் 10 ஆம் இடத்தின் அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார். 8ஆம் இடத்திற்கு உரியவர் யோககாரகன் சுக்கிரன் உடன் இணைந்து இருப்பது விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி தரும்.
- Vibareetha Rajayogam: உங்களுக்கு 5, 8 மற்றும் 10 ஆம் இடத்தின் அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார். 8ஆம் இடத்திற்கு உரியவர் யோககாரகன் சுக்கிரன் உடன் இணைந்து இருப்பது விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி தரும்.
(1 / 6)
வரும் ஜூன் 15ஆம் தேதி அதிகாலை சூரிய பகவான் மிதுனம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதன் மூலம் சூரியன் உடன் புதன், சுக்கிரன் சேர்க்கை ஏற்படும்.
(2 / 6)
மகர ராசிக்கு 6ஆம் இடமாக உள்ள மிதுனம் ராசியின் அதிபதியாக புதன் பகவான் உள்ளார். மறைவு ஸ்தானம் ஆன 6ஆம் இடம் உள்ளது. வியாபாரம், தொழிலில் மகரத்திற்கு பாக்கியம், புகழை அள்ளித்தரும் இடமாக புதன் பகவான் உள்ளார்.
(4 / 6)
மகரம் ராசிக்கு 2ஆம் இடமான சனி பகவான் மூலத்திரிகோணத்தில் ஆட்சி பெற்று உள்ளார். பாத சனி உள்ள நிலையில் பேச்சில் மிக கவனமாக மகரம் ராசிக்காரர்கள் இருக்க வேண்டியது அவசியம்
(5 / 6)
உங்களுக்கு 5, 8 மற்றும் 10 ஆம் இடத்தின் அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார். 8ஆம் இடத்திற்கு உரியவர் யோககாரகன் சுக்கிரன் உடன் இணைந்து இருப்பது விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி தரும்.
மற்ற கேலரிக்கள்