Actress Madhavi Daughters: கண்ணழகி மாதவி..! கொள்ளை அழகுடன் இருக்கும் மகள்களுடன் ஜாலி ட்ரிப் - க்யூட் புகைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Madhavi Daughters: கண்ணழகி மாதவி..! கொள்ளை அழகுடன் இருக்கும் மகள்களுடன் ஜாலி ட்ரிப் - க்யூட் புகைப்படங்கள்

Actress Madhavi Daughters: கண்ணழகி மாதவி..! கொள்ளை அழகுடன் இருக்கும் மகள்களுடன் ஜாலி ட்ரிப் - க்யூட் புகைப்படங்கள்

Aug 01, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 01, 2024 08:30 PM , IST

  • தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமாக்களில் 1980 காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்த மாதவி, குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தனது மூன்று மகள்களுடன் அவர் வெளிநாடு சுற்றுப்பயணம்ஸ மேற்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மாதவி. கண்ணழகி என்ற அழைக்கப்பட்ட இவர் திருமணத்துக்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனித்து வந்தார். அவ்வப்போது இவரை பற்றி செய்திகள் உலா வரும் நிலையில், தற்போது கொள்ளை அழகுடன் இருக்கும் தனது மூன்று மகளுடன் இவர் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார்

(1 / 8)

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாதவி, ரால்ப் சர்மா என்பவரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்

(2 / 8)

மாதவி - ரால்ப் தம்பதியினருக்கு டிஃபனி கௌரிகா, பிரிசில்லா அர்பனா மற்றும் ஈவ்லின் திவ்யா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்

(3 / 8)

நடிப்புக்கு முழுக்க போட்டாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாதவி தனது புகைப்படங்களை, தனது குடும்ப வாழ்க்கை பற்றி புகைப்படங்கள், விடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்

(4 / 8)

தனது மூன்று மகள்களுடன் வெளிநாடு ட்ரிப் சென்றிருக்கும் மாதவி மகள்களின் அவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், மகள்களின் பல்வேறு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்

(5 / 8)

தனது மகளை கட்டியணைத்து போஸ் கொடுத்திருக்கும் மாதவி

(6 / 8)

தனது மகளை கட்டியணைத்து போஸ் கொடுத்திருக்கும் மாதவி

ஸ்பெயின் உள்ள பல்வேறு டூரிஸ்ட் ஸ்பாட்களில் தனியாகவும், மகள்களுடன் இணைந்து புகைப்படங்களை அவர் க்ளிக்கி தள்ளியுள்ளார்

(7 / 8)

அழகான கடற்கரை பின்னணியில் கொள்ளை அழகுடன் இருக்கும் மாதவியின் மகள்கள் டிஃபனி கௌரிகா, பிரிசில்லா அர்பனா மற்றும் ஈவ்லின் திவ்யா ஆகியோர் க்யூட் போஸ் கொடுத்துள்ளனர் 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்