Sani and Venus: சனியுடன் கைகோர்க்கும் சுக்கிரன்.. லாபத்தை அள்ளப்போகும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani And Venus: சனியுடன் கைகோர்க்கும் சுக்கிரன்.. லாபத்தை அள்ளப்போகும் ராசிகள்!

Sani and Venus: சனியுடன் கைகோர்க்கும் சுக்கிரன்.. லாபத்தை அள்ளப்போகும் ராசிகள்!

Mar 04, 2024 07:14 AM IST Marimuthu M
Mar 04, 2024 07:14 AM , IST

  • கும்பராசியில் சனி பகவானும் சுக்கிரனும் ஒன்றாக சஞ்சரிக்கப்போகிறார். இதனால் கிடைக்கப்போகும் சுப பலன்களைக் காண்போம்.

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை

(1 / 6)

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனால் வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டம் உருவாகப் போகிறது. புதிய தொழில் செய்ய ஏற்றகாலகட்டம் இது. இத்தனை நாட்களாக,நீங்கள் தொட்டு தடைபட்டுப்போன விஷயங்கள் வெல்லப்போகின்றன. பிறரிடம் மாட்டிக்கொண்ட உங்கள் பணம், மீண்டும் கிடைக்கவாய்ப்புள்ளது.

(2 / 6)

கடகம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் பெரும் மாற்றத்தைப் பெறப்போகிறீர்கள். உங்களின் வங்கி இருப்பில் பொருளாதார நிலை முன்பைவிட மேம்படும்.

(3 / 6)

துலாம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால், தொழிலில் இருந்து வந்த மந்தத் தன்மை மாறும். பொருளாதாரம் மேம்படும். ஊதிய உயர்வு ஏற்படும். வீடு, வண்டி வாங்கலாம். அப்பாவின் ஊரில் இருந்து உறவினர்களின் அன்பு பெருகும்.

(4 / 6)

மகரம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் நல்ல பலன்கள் கிட்டும். தொழிலில் மகிழ்ச்சிக்குரிய நிறுவனங்கள் இடமிருந்து வாய்ப்புகள் வரும். வாழ்வில் பணக்காரராக உருவாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். இல்லறத்துணையுடனான ரிலேஷன்ஷிப் மேம்படும்.

(5 / 6)

கும்பம்: கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் பணியில் இருப்பவர்கள் நீண்டநாட்கள் முயற்சித்த டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். ஆரோக்கியமான பணிச்சூழல் உண்டாகும். மாமியார் மருமகள் சண்டை தீரும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் வசதிகள் கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்