தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Venus And Guru Bhagavan Conjunct The 3 Luck Rasis That Get Yoga

3 Luck Rasis: கைகுலுக்கப்போகும் சுக்கிரன், குரு பகவான் - முத்தான யோகம் பெறும் 3 ராசிகள்!

Jan 27, 2024 08:29 PM IST Marimuthu M
Jan 27, 2024 08:29 PM , IST

  • வரும் ஏப்ரல் மாதத்தில் சுக்கிரன் மற்றும் குரு பகவானின் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

இந்த குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மூன்று ராசிகளின் தலையெழுத்தை மாற்றி அவர்களை வெற்றியை ருசிக்க வைக்கிறது. 

(1 / 6)

துலாம்: திருமணத்திற்குப் பெண் பார்க்க முடிவு எடுத்தால் ஏப்ரல் மாதத்தில் பார்க்கலாம். ஏனெனில், இக்கால கட்டத்தில் உடனடியாக இல்வாழ்க்கைத் துணை அமைய வாய்ப்புகள் ஏராளமாகவுள்ளது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவழிபாடு மீது பிடிப்பு வரும். குலதெய்வ வழிபாடு நன்மையைத் தரும். நெடுநாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கை வந்து சேரும்.  கடை வைத்திருந்தால் புதிதாக கிளை ஒன்றைத் திறப்பீர்கள். 

(2 / 6)

 மேஷம்: இந்த ராசியினருக்கு ஏப்ரல் மாதத்தில் தொழில் பெருகி புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். அரியர் வைத்த கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் எழுதும் தேர்வுகளில் நன்கு படித்தால் ஆல் கிளியர் செய்துவிடுவீர்கள். பணியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் மாதம் இது.

(3 / 6)

மீனம்: இந்த ராசியினருக்கு இக்காலகட்டத்தில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது.திருமணத்தடை நீங்கும். தோல் மற்றும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து மீள்வார்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தால் மீன ராசியினருக்கு இக்காலகட்டம் நன்மைதரக்கூடிய காலகட்டமாகும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்