திருமணத்தில் ஏற்படும் தடை.. உடனடி பலன் கிடைக்க செய்ய வேண்டிய எளிய வாஸ்து பரிகாரங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திருமணத்தில் ஏற்படும் தடை.. உடனடி பலன் கிடைக்க செய்ய வேண்டிய எளிய வாஸ்து பரிகாரங்கள்

திருமணத்தில் ஏற்படும் தடை.. உடனடி பலன் கிடைக்க செய்ய வேண்டிய எளிய வாஸ்து பரிகாரங்கள்

Jan 04, 2025 08:40 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2025 08:40 AM , IST

  • பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக இருந்து வரும் வாஸ்து சாஸ்திரம், திருமணத்தில் உள்ள தடைகளையும் நீக்குகிறது. இதற்காக என சில பரிகாரங்கள் விவரிக்கிறது. திருமணம் தொடர்பான தடைகளை சமாளிக்கும் பரிகாரங்கள் பற்றி வாஸ்து நிபுணர்கள் கூறுவதை தெரிந்து கொள்ளலாம்

பலருக்கு திருமணம் பிக்ஸ் செய்யப்பட்டு அது நடக்காமல் முறிந்துவிடும். சிலருக்கு திருமணத்தில் தாமதம் ஏற்படும். பல சமயங்களில் திருமண தொடர்பான பேச்சுக்கள் வந்தாலும் காரியங்கள் பலிக்காமல் போகும். இது போன்ற திருமண தடைகள் தொடர்பான பிரச்னைகளை போக்க வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது

(1 / 6)

திருமண தடைகளுக்கான பரிகாரம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, திருமணம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட, வீட்டில் உள்ள பூஜை அறையில் ராமர்-சீதா திருமணத்தின் படத்தை வைத்தால் விரைவில் நல்ல செய்தி வரும்

(2 / 6)

திருமண தடைகளுக்கான பரிகாரம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, திருமணம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட, வீட்டில் உள்ள பூஜை அறையில் ராமர்-சீதா திருமணத்தின் படத்தை வைத்தால் விரைவில் நல்ல செய்தி வரும்(istock)

வாஸ்து சாஸ்திரப்படி திருமணத்தில் தடை ஏற்பட்டால் என்ன செய்வது?வாஸ்து சாஸ்திரப்படி கோயிலில் மாதுளை மரத்தை நட்டு, அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பச்சைக் கீரையை மாட்டுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் திருமணம் சார்ந்த பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை

(3 / 6)

வாஸ்து சாஸ்திரப்படி திருமணத்தில் தடை ஏற்பட்டால் என்ன செய்வது?வாஸ்து சாஸ்திரப்படி கோயிலில் மாதுளை மரத்தை நட்டு, அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பச்சைக் கீரையை மாட்டுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் திருமணம் சார்ந்த பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை(istock)

தினமும் சிவலிங்கத்துக்கு பசும் பாலும், நீரும் கலந்து அர்ச்சனை செய்து வர திருமணத் தடைகள் நீங்கும்.

(4 / 6)

தினமும் சிவலிங்கத்துக்கு பசும் பாலும், நீரும் கலந்து அர்ச்சனை செய்து வர திருமணத் தடைகள் நீங்கும்.(istock)

வாஸ்து சாஸ்திரத்தின்படி, பெண் பார்க்க வரும் மணமகன் குடும்பத்தாரை வியாழன் அன்று வரவழைக்க வேண்டும். இந்த நாளில் நிகழும் சந்திப்புகள் திருமணத்தில் கைக்கூடும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையாக கூறப்படுகிறது 

(5 / 6)

ஒரு பெண் திருமணத்தில் பிரச்னைகளை எதிர்கொண்டால், அவள் வீட்டின் வடமேற்கில் தினமும் சிறிது நேரம் உட்கார வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து செய்வதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும் எனவும் சொல்லப்படுகிறது

(6 / 6)

ஒரு பெண் திருமணத்தில் பிரச்னைகளை எதிர்கொண்டால், அவள் வீட்டின் வடமேற்கில் தினமும் சிறிது நேரம் உட்கார வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து செய்வதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும் எனவும் சொல்லப்படுகிறது(istock)

மற்ற கேலரிக்கள்