Vastu Tips: தொழிலில் வருமானம் அதிகரிக்க.. வியாபாரத்தில் பணமழை கொட்ட.. உங்கள் கடைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vastu Tips: தொழிலில் வருமானம் அதிகரிக்க.. வியாபாரத்தில் பணமழை கொட்ட.. உங்கள் கடைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

Vastu Tips: தொழிலில் வருமானம் அதிகரிக்க.. வியாபாரத்தில் பணமழை கொட்ட.. உங்கள் கடைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

Jan 26, 2025 01:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2025 01:54 PM , IST

  • Vastu Tips For Money: தொழில், வியாபாரத்தில் லாபம் ஈட்ட வேண்டும், நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். சில வாஸ்து தோஷங்களால் உங்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வராமல் போகலாம். அந்த வகையில் அந்த தோஷங்களை போக்க செய்ய வேண்டிய வாஸ்து பரிகாரங்களை பார்க்கலாம்

உங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் உள்ள வாஸ்து குறைபாடுகள் காரணமாக எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அந்த வகையில் சில வாஸ்து குறிப்புகளை சரியாக பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற்று பண மழையில் நனையலாம் 

(1 / 6)

கடையின் வடகிழக்கு மூலையில் கோமதி சக்கரத்தால் செய்யப்பட்ட ஸ்வஸ்திகாவை வைக்கவும். உங்கள் கடையில் L- வடிவத்தில் இருக்கும் பர்னிச்சர்களை வைக்க கூடாது. தொழில் நடக்கும் இடத்தில் இருக்கும் பர்னிச்சர்கள் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது

(2 / 6)

சுவர் கடிகாரத்தை தெற்கு திசைக்கு பதிலாக வடக்கு திசையில் வைக்கவும். கடையில் உள்ள பூஜை அறை அல்லது கடவுள் புகைப்படங்கள் உங்களுக்கு பின்னால் இருக்கக்கூடாது. நீங்கள் அமரும் பகுதிக்கு பின்புற சுவர்கள் முற்றிலும் வெற்றாக இருக்க வேண்டும்

(3 / 6)

கடையில் இருக்கும் உங்கள் இருக்கை நிலையை சரியாக அமைத்து கொள்ள வேண்டும். தென்மேற்கில் உட்காருவதற்கு பதிலாக, தெற்கு அல்லது மேற்கில் உட்காரவும்

(4 / 6)

உங்கள் தொழில் நடக்கும் இடத்தில் இருக்கும் கழிவறை பகுதியில் ஏதேனும் பச்சை செடியை வைக்க வேண்டும். இது தவிர, உங்கள் கடையின் நிறத்தையும் சரியாக தேர்வு செய்ய வேண்டும். நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் வியாபாரம் செய்யும் இடத்துக்கு உகந்த நிறமாக கருத்தப்படுகிறது

(5 / 6)

உங்கள் கடையின் நுழைவாயிலை சுத்தமாக வைத்திருங்கள். தேவைப்பட்டால் அழகான பொருள்களை வைத்து அலங்கரிக்கலாம். உங்கள் தொழில் நடக்கும் இடத்துக்கு மற்றவர்கள் வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது என்பதை உறதி செய்யவும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்