காதலை அதிகமாக்க பின்பற்றுங்கள்! சிறந்த காதல் வாழ்க்கைக்கு 5 வாஸ்து குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காதலை அதிகமாக்க பின்பற்றுங்கள்! சிறந்த காதல் வாழ்க்கைக்கு 5 வாஸ்து குறிப்புகள்!

காதலை அதிகமாக்க பின்பற்றுங்கள்! சிறந்த காதல் வாழ்க்கைக்கு 5 வாஸ்து குறிப்புகள்!

Dec 24, 2024 01:52 PM IST Suguna Devi P
Dec 24, 2024 01:52 PM , IST

 ஜோடிகளுக்கிடையில் காதலை யார் விரும்பவில்லை, ஆனால் சில காரணங்களால் உங்கள் படுக்கையறை அல்லது காதல் வாழ்க்கை கெட்டுப்போகிறது என்றால், படுக்கையறை தொடர்பான இந்த வாஸ்து குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள், இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் காதல் வாழ்க்கையை இன்னும் காதல் நிறைந்ததாக மாற்றும்.

படுக்கையறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். நிச்சயமாக கிழக்கு திசையை நோக்கி இருக்க கூடாது. அப்போது தான் அறையினுள் வெப்பநிலை அதிகமாகமல் பாதுகாக்கப்படும். 

(1 / 5)

(Adobe Stock)

படுக்கையறையில் கண்ணாடிகளை நிறுவும் போது கவனம் செலுத்துங்கள். அக்கண்ணாடி ஒளி எந்த பக்கம் உள்ளதோ அந்த பக்கத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் முகத்தை பார்க்கும் போது தெளிவாக தெரியும். 

(2 / 5)

(Adobe stock)

நறுமண மெழுகுவர்த்திகளையும் படுக்கையறையில்  வைக்கலாம். இது உங்களது மனநிலையை சமன் செய்யும். எனவே அறையின் நறுமணத்தை உறுதி செய்யுங்கள். 

(3 / 5)

 அன்பான ஜோடிகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களை படுக்கறையில் வைப்பதை உறுதி படுத்துங்கள். இது உங்களது காதல் வாழ்க்கையை நேர்மறையாக பாதிக்கும். மேலும் காதலை வலுவாக்கும். 

(4 / 5)

(adobe stock)

 இந்த அறையில் மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டாம். படுக்கையறை என்பது உங்கள் இருவரின் தனிப்பட்ட அரையாகும். எனவே இதில் வேறு மாதிரியான காரியங்களை செய்யக்கூடாது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்