Vastu Shastra Tips: செல்வ செழிப்பை பெற வீட்டில் சங்குகளை எப்படி வைக்க வேண்டும்? வாஸ்து டிப்ஸ்
- வீட்டில் சங்குகளை பொதுவாக கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும். அதேபோல் தென் மேற்கு பகுதியில் வைப்பதும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது.
- வீட்டில் சங்குகளை பொதுவாக கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும். அதேபோல் தென் மேற்கு பகுதியில் வைப்பதும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது.
(1 / 5)
வீட்டில் சங்கு வைப்பது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். அதை வீட்டில் சரியான இடத்தில் வைப்பதன் மூலம் பல்வேறு வழிகளில் செல்வ செழிப்பை பெறலாம்
(2 / 5)
சங்கு எந்த திசையில் வைக்க வேண்டும் - பொதுவாக சங்கு கிழக்கு திசையில் வைப்பதை பலரும் கடைப்பிடிக்கிறார்கள். அதேபோல் தென் மேற்கு திசையில் வைத்தாலும் மங்களகரமானது என வாஸ்துவில் கூறப்படுகிறது. சங்கை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டு வீட்டில் வெவ்வேறு திசைகளில் சங்குகளை இடம் மாற்றுவதை தவிர்க்க வேண்டும்
(3 / 5)
நிதிநிலையில் செழிப்பு அடையை செய்ய வேண்டியவை - சங்கு மீது கங்கா தீர்தத்ததை தெளிப்பதால் நன்மை தரும் என வாஸ்துவில் கூறப்படுகிறது. இதனால் நிதிநிலைமை மேம்படுகிறது. நீங்கள் செல்வம், சொத்து ஆகியவற்றில் உங்களை உயர்வாக வைத்திருக்க விரும்பினால் விநாயகர் சங்கு, வலம்புரி சங்கு ஆகியவற்றை வீட்டில் வைத்து கொள்ளுங்கள்
(4 / 5)
சிவராத்திரி, நவராத்திர நாள்களில் சங்குகளை வீட்டில் கொண்ட வந்தால் விசேஷம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. வீட்டில் ஒரு சங்குக்கு மேல் வைக்க கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் செல்வம் பெருகுவது தடுக்கப்படும்
மற்ற கேலரிக்கள்