Vastu Shastra Tips: சமையலறை வாஸ்து! செல்வ செழிப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி பெற சமையல் அறையை எப்படி வைக்க வேண்டும்?
- சமையலறை எப்போதும் கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். பல்வேறு வகையான மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சமையலறையின் முகப்பு பகுதி வீட்டின் எந்த மூலையையும் நோக்கி இருக்கக்கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

(1 / 5)
வாஸ்துசாஸ்திரத்தின்படி, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதைத் தீர்க்க பல எளிய வழிகள் உள்ளன. குடும்பத்தில் செல்வ செழிப்பை அதிகரிக்கும் சில வழிகள் சமையலறையில் இருப்பதாக கூறப்படுகிறது. சரியானதை சரியான இடத்தில் வைக்க வேண்டும்! வாஸ்து சாஸ்திரப்படி சமையலறையில் எந்தெந்த பாத்திரங்களை வைக்க சரியான இடம் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்
(2 / 5)
சமையலறையில் எலக்ட்ரானிக் பொருட்களை குறிப்பிட்ட திசையை நோக்கி தான் வைக்க வேண்டும். மைக்ரோவேவ், டோஸ்டர், எலக்ட்ரானிக் அடுப்பு, சமையலறையின் வடகிழக்கில் வைப்பது நல்லது. இதனால், நேர்மறை ஆற்றல் பெறலாம் எனவும் வாஸ்துவில் சொல்லப்படுகிறது
(3 / 5)

(4 / 5)
வாஸ்துசாஸ்திரத்தின் படி, சமையலறையில் தென்கிழக்கு திசையில் அரிசி வைப்பது நல்லது. இருப்பினும், அரிசி அல்லது மாவு வைப்பதில் கடைபிடிக்க வேண்டிய விதி உள்ளது. அரிசி, மாவு வைக்கும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கக் கூடாது என்பார்கள். இது குடும்பத்தில் நடத்தையை பாதிக்கிறது. இதனால், பிரச்னைகளில் இருந்து விடுபட, சமையலறையில் பிளாஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக, இரும்புப் பாத்திரங்களில் அரிசி அல்லது மாவை வைக்கலாம்.
மற்ற கேலரிக்கள்