Food Vastu Shastra Tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் செல்வ செழிப்பை பெறலாம்! உணவு சாப்பிடும் முறை வாஸ்து டிப்ஸ்
- எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நன்மை என்பதும், செல்வ செழிப்புடன் இருக்க என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்
- எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நன்மை என்பதும், செல்வ செழிப்புடன் இருக்க என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்
(1 / 6)
வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வுகள் சொல்லப்படுகிறது. அதன்படி சாப்பிடுவதிலும் சில விஷயங்களை கடைப்படிப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது
(2 / 6)
எந்த திசையில் நோக்கியவாறு சாப்பிடக்கூடாது - மேற்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு சாப்பிடக்கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் பொருளாதார இழப்புகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் தென் திசையும் எமனின் திசையாக கருதப்படுகிறது. எனவே இந்த திசையே நோக்கியவாறு சாப்பிடுவது அமங்கலமான விஷயமாக கருதப்படுகிறது
(3 / 6)
எந்த திசையை நோக்கி சாப்பிடுவது நல்லது: கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது நல்லது.இந்த திசைகளில் லட்சுமி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. உணவுகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியம் மேம்படும்(Unsplash)
(4 / 6)
உணவுகளை எப்படி சாப்பிட கூடாது: ஷு அல்லது செருப்பு அணித்தவாறோ, தலையில் மூடியவாறு சாப்பிட கூடாது. இதனால் செழிப்பு ஏற்படாது. இவ்வாறு செய்தால் லட்சுமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். வீட்டில் வருமானம் குறைலாம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது
(5 / 6)
எந்த பாத்திரங்களில் சாப்பிடலாம்: உடைந்த பாத்திரத்தில் உணவுகளை சாப்பிடக்கூடாது. அதேபோல் ஓட்டை உடைசலான பாத்திரத்தில் சாப்பிட்டால் குடும்பத்தில் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படலாம். உணவுகளை குளித்தவுடன் சாப்பிட்டால் கிரகலட்சுமியின் அருளை பெறலாம்
மற்ற கேலரிக்கள்