Varalaxmi Sarathkumar: நிஜமாகிய வதந்தி..! 14 ஆண்டு பழக்கம் - தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்
- ஹீரோயின், வில்லி, நெகடிவ் கதாபாத்திரங்களிலும் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தவர் வரலட்சுமி. 2020ஆம் ஆண்டிலேயே இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்த பரவிய நினைவில் நிஜமாகியுள்ளது
- ஹீரோயின், வில்லி, நெகடிவ் கதாபாத்திரங்களிலும் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தவர் வரலட்சுமி. 2020ஆம் ஆண்டிலேயே இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்த பரவிய நினைவில் நிஜமாகியுள்ளது
(1 / 6)
நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற தகவல் எல்லோரையும் கடந்து கடைசியில் ஏன் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது? முட்டாள்தனமான வதந்தி இது. எல்லோரும் ஏன் எனது திருமணத்தின் மீது ஆவலாக இருக்கிறார்கள். நான் திருமணம் செய்து கொண்டால் கூரையின் மேல் இருந்து கத்தி வெளிப்படையாக சொல்வேன். எனது திருமணம் பற்றி எழுதும் அனைத்து ஊடகங்களுக்கும்.. நான் திருமணம் செய்து கொள்ளவில்லை, திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன் என திருமணம் குறித்து வதந்தி பரவியபோது வரலட்சுமி இவ்வாறு தெரிவித்திருந்தார்
(2 / 6)
சத்தமில்லாமல் தனது குடும்பத்தினர், வருங்கால கணவர் குடும்பத்தினர் முன்னிலையில் மோதிரம் மாற்றி கொண்டு திருமண நிச்சயதாத்தத்தை செய்து முடித்துள்ளார்
(3 / 6)
வரலட்சுமி - நிக்கேலாய் சச்தேவ் ஜோடிக்கு மேட்சிங்கள் இருவரின் குடும்பத்தினரும் அவர்கள் அணிந்திருந்த ஆடையே போன்ற நிறத்தில் உடையணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்
(4 / 6)
திருமண நிச்சயதார்த்த நாளில் ஐவரி மற்றும் தங்க நிறத்திலான பட்டு புடவையுடன், டைமண்ட் நகைகள் அணிந்து, ஹேர்ஸ்டைலை பன் போன்று வடிவத்தில் வைத்து பூக்களால் அலங்கரிக்கவும் செய்துள்ளார் வரலட்சுமி
(5 / 6)
14 ஆண்டுகளாக பழகத்தில் இருந்து வந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ்வை வாழ்க்கை துணையாக கரம்பிடிக்க இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்
மற்ற கேலரிக்கள்