Varalakshmi sarath Kumar:முதல்வர் முதல் சிவகுமார் வரை... வரலட்சுமி திருமணத்தில் வரிசை கட்டிய பிரபலங்கள்!
Varalakshmi sarath Kumar: பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது அது தொடர்பான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்
(1 / 21)
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய காதலரான நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மற்ற கேலரிக்கள்