தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Vanangaan Teaser Out Now! Arun Vijay And Bala Film Sparks Excitement

Vanangaan Official Teaser: ’ஒரு கையில் பெரியார்! மறு கையில் பிள்ளையார்!’ வெளியானது வணங்கான் டீசர்!

Feb 19, 2024 06:38 PM IST Kathiravan V
Feb 19, 2024 06:38 PM , IST

  • “Vanangaan Official Teaser: கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பிரம்பிக்க வைக்கிறது”

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

(1 / 6)

இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து ஷூட்டிங்கும் விறுவிறுவென நடந்து வந்தது. 

(2 / 6)

ஆனால், சில காரணங்களால் ஷூட்டிங் தொடர்ந்து நடக்காமல் கைவிடப்பட்டு, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் கதாநாயகனா இணைந்தார்

(3 / 6)

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்துடன் டீசர் தொடங்குகிறது.

(4 / 6)

தேவாலயத்தின் பின்னணியில், நெற்றி நிறைய விபூதி பட்டை குங்குமத்துடன் வேறுபட்டத் தோற்றத்தில் அருண் விஜய் தோன்றுகிறார்

(5 / 6)

சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ள இந்த திரைப்படத்தில், கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பிரம்பிக்க வைக்கிறது

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்