படுக்கை அறையில் படுத்து கொண்டு செம ஷாட் போஸ் கொடுத்த நடிகை வாணி கபூர்.. இதோ போட்டோஸ்!
vaani kapoor photos : வாணி கபூர் லேட்டஸ்ட் படங்கள்: பாலிவுட்டின் கவர்ச்சி அழகி வாணி கபூர் படுக்கை அறையில் வெள்ளைநிற உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். வார் படத்தில் கதாநாயகியாக நடித்த வாணி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(1 / 7)
பாலிவுட் நடிகை வாணி கபூர் சமீபத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டார், இது அவரது ரசிகர்களின் துடிப்பை மேலும் அதிகரித்தது. வாணி கபூர் படுக்கையில் படுத்து அழகாக போஸ் கொடுத்தார்.
(All Photos @Instagram)(2 / 7)
இந்த புகைப்படங்களில் வாணி கபூர் படுக்கை அறையில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
(3 / 7)
அவரது சமீபத்திய புகைப்படங்களில், வாணி கபூர் தனது கைகளால் முகத்தை மறைத்து, புன்னகையுடன் போஸ் கொடுப்பதையும், வெட்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
(5 / 7)
2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் வாணி கபூர் அறிமுகமானார்.
(6 / 7)
ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷிராஃப் நடித்த வார் படத்தில் பெண் கதாநாயகியாக நடித்த வாணி கபூர், எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்துள்ளார்,
மற்ற கேலரிக்கள்