தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Upcoming Smartphone Launches In Feb: Samsung Galaxy S23, Oppo Reno 8t, Iqoo Neo 7

New Smartphones:பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் போன்களும், சிறப்பு அம்சங்களும்

Jan 27, 2023 11:52 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 27, 2023 11:52 PM , IST

2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்களும், அதில் இடம்பெற இருக்கும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 1ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி S23 மாடலின் அடுத்த வரிசை போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சீரிஸில் கேலக்ஸி S23 அப்க்ரேடுடன், கேலக்ஸி S23 ப்ளஸ், கேலக்ஸி S23 அல்ட்ரா ஆகிய பெயர்களில் வரவுள்ளன

(1 / 6)

பிப்ரவரி 1ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி S23 மாடலின் அடுத்த வரிசை போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சீரிஸில் கேலக்ஸி S23 அப்க்ரேடுடன், கேலக்ஸி S23 ப்ளஸ், கேலக்ஸி S23 அல்ட்ரா ஆகிய பெயர்களில் வரவுள்ளன(Evan Blass)

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸில் வரும் அனைத்து போன்களும் லேட்டஸ்ட் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை கொண்டதாக அமையவுள்ளது. இந்த போன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அப்கிரேடாக S23 அல்ட்ரா மாடல் போனில் 200MP கேமரா இடம்பிடித்துள்ளது

(2 / 6)

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸில் வரும் அனைத்து போன்களும் லேட்டஸ்ட் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை கொண்டதாக அமையவுள்ளது. இந்த போன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அப்கிரேடாக S23 அல்ட்ரா மாடல் போனில் 200MP கேமரா இடம்பிடித்துள்ளது(fmkorea.com)

கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமி 13 சீரிஸ், உலகளாவிய வேரியண்ட் போன்களில் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் MWC 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் போன்களில்  ஜியோமி 13  மற்றும்  ஜியோமி 13 புரொ என இரு மாடல்கள் வெளியாகும் என தெரிகிறது

(3 / 6)

கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமி 13 சீரிஸ், உலகளாவிய வேரியண்ட் போன்களில் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் MWC 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் போன்களில்  ஜியோமி 13  மற்றும்  ஜியோமி 13 புரொ என இரு மாடல்கள் வெளியாகும் என தெரிகிறது(Xiaomi China )

ஜியோமி 13 போன்களில் 120Hz AMOLED display மற்றும் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆகியவற்றுடன், 67W விரைவு சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது.  அதேபோல் புரொ மாடல் போனில் பெரிய டிஸ்ப்ளேயுடந் 120W விரைவு சார்ஜிங்கும், மூன்று 50MP கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது

(4 / 6)

ஜியோமி 13 போன்களில் 120Hz AMOLED display மற்றும் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆகியவற்றுடன், 67W விரைவு சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது.  அதேபோல் புரொ மாடல் போனில் பெரிய டிஸ்ப்ளேயுடந் 120W விரைவு சார்ஜிங்கும், மூன்று 50MP கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது(OnLeaks)

ஐக்யூ நியோ 7 5ஜி போன் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சமாக 120Hz AMOLED டிஸ்ப்ளே, OIS-enabled டிரிபிள் கேமரா அமைப்பு, 120W விரைவு சார்ஜிங், டைமென்சிட்டி 8200 சிப்செட் ஆகியவை சிறப்பு அம்சமாக உள்ளது. இதன் விலையானது ரூ. 30 ஆயிரத்துக்கும் கீழ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

(5 / 6)

ஐக்யூ நியோ 7 5ஜி போன் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சமாக 120Hz AMOLED டிஸ்ப்ளே, OIS-enabled டிரிபிள் கேமரா அமைப்பு, 120W விரைவு சார்ஜிங், டைமென்சிட்டி 8200 சிப்செட் ஆகியவை சிறப்பு அம்சமாக உள்ளது. இதன் விலையானது ரூ. 30 ஆயிரத்துக்கும் கீழ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது(iQOO)

ரியல்மீ GT நியோ 5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.  இதில் மிகப் பெரிய அளவிலான 240W விரைவு சார்ஜிங் அம்சமும் கொண்டுள்ளது. இதன் மூலம் வெறும் 9 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்

(6 / 6)

ரியல்மீ GT நியோ 5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.  இதில் மிகப் பெரிய அளவிலான 240W விரைவு சார்ஜிங் அம்சமும் கொண்டுள்ளது. இதன் மூலம் வெறும் 9 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்(Realme)

ஓப்போ ரீனோ 8T போன்கள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ. 27 ஆயிரம் முதல் ரூ. 29 ஆயிரத்துக்கு இடையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சமாக  120Hz OLED display, 67W விரைவு சார்ஜிங் இருக்கும் எனவும், ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் இடம்பிடித்துள்ளது

(7 / 6)

ஓப்போ ரீனோ 8T போன்கள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ. 27 ஆயிரம் முதல் ரூ. 29 ஆயிரத்துக்கு இடையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சமாக  120Hz OLED display, 67W விரைவு சார்ஜிங் இருக்கும் எனவும், ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் இடம்பிடித்துள்ளது(Oppo)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்