Summer Health Tips: சுட்டெரிக்கும் சூரியன்..கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி? - ஈஸி டிப்ஸ் இதோ..!
- Summer Seasson: சுட்டெரிக்கும் கோடை வெயிலை எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
- Summer Seasson: சுட்டெரிக்கும் கோடை வெயிலை எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
(1 / 6)
பொதுவாக கோடைக்காலமானது மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் காலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.
(2 / 6)
வெயிலைச் சமாளிக்க முதலில் சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியமானது. காற்றோட்டமான தளர்வான ஆடைகளை அணியலாம்.
(3 / 6)
கோடைக் காலத்தில் சிறுநீரக கல் உள்ளிட்ட ஏராளமான உடல்நல பிரச்னைகளை போக்க வாரம் 2 அல்லது 3 இளநீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
(5 / 6)
நீர்ச்சத்துள்ள காய்கறிகள் கீரைகள், வெள்ளரி, ப்ரோகோலி, முட்டைகோஸ், வெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளலாம். எலுமிச்சை, புதினா, தேன் போன்ற உணவுகள் உடலின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கும்.
மற்ற கேலரிக்கள்