Gold Rate : தங்கம் வாங்க கிளம்பியாச்சா மக்களே.. பட்ஜெட் எதிரொலியால் தொடந்து சரியும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இதோ!
- Gold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் இன்று (ஜூலை 24) ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 6490 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபணத்தங்கம் விலை ரூ,480 குறைந்து 51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Gold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் இன்று (ஜூலை 24) ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 6490 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபணத்தங்கம் விலை ரூ,480 குறைந்து 51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(1 / 5)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
(2 / 5)
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சுங்க வரியை 15 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைத்து அறிவிக்கப்பட்டடது. இதனால் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் நிலை கிராமுக்கு 260 ரூபாய் குறைந்தது. இதன்மூலம், சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்பனையானது.
(3 / 5)
இன்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் இன்று (ஜூலை 24) ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 6490 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபணத்தங்கம் விலை ரூ,480 குறைந்து 51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.(REUTERS)
(4 / 5)
சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 0.50 காசுகள் குறைந்து ரூபாய் 92.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனையாகிறது.
(5 / 5)
22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்