Suba vesi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?
- Suba Vesi Yogam: புகழ் என்றாலே அது சூரியனை குறிக்கும். ஒரு மனிதனை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய கிரகமாக சூரியன் உள்ளது. சூரியன் மூலம் கிடைக்கும் யோகங்களில் ஒன்றாக இந்த வேசி யோகம் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் ஆத்மகாரகன், சம்பாத்யகாரகனாக சூரிய பகவான் விளங்குகிறார்.

(2 / 6)
புகழ் என்றாலே அது சூரியனை குறிக்கும். ஒரு மனிதனை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய கிரகமாக சூரியன் உள்ளது. சூரியன் மூலம் கிடைக்கும் யோகங்களில் ஒன்றாக இந்த வேசி யோகம் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் ஆத்மகாரகன், சம்பாத்யகாரகனாக சூரிய பகவான் விளங்குகிறார்.
(3 / 6)
ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் சுபகிரகங்கள் அமர பெறுவது சுபவேசி யோகம் என குறிக்கப்படுகிறது. இந்த சுபகிரகங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சந்திரன் இருப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
(4 / 6)
உதரணமாக மேஷம் ராசியில் சூரியன் உள்ளபோது உச்சம் பெறுகிறார். அவ்வாறு உச்சம் பெற்ற சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தால் அது சுப வேசி யோகம் என அழைக்கப்படுகின்றது.
(5 / 6)
வேசி யோகம் அமைந்தால் ஒருவர் இரவா புகழை அடைகிறார். எந்த துறையை எடுத்தாலும், அதில் சாதனையாளராக வரக்கூடியவர்களாக இந்த ஜாதகர்கள் இருப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து, சமுதாயத்திற்கு நன்மைகள் செய்யும் புகழ்பெற்ற நபர்களாக இவர்கள் இருப்பார்கள்.
மற்ற கேலரிக்கள்