தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /   Ultraviolette F77 Is The First Performance Electric Motorcycle In India

electric motorcycle: இந்தியாவின் முதல் செயல்திறன் மின்சார பைக் Ultraviolett F77

Nov 25, 2022 11:31 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 25, 2022 11:31 PM , IST

  • இந்தியாவின் முதல் செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டர் சைக்கிளாக Ultraviolette F77 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் வெளியீடானது 36.2 hp, 40.5 hp என இரண்டு விதமாக உள்ளது. உச்சபட்ச வேரியண்ட்களுக்கு ஏற்ப முடுக்கமும் அதன் வரம்புகளும் மாறுபடுகின்றன.

Ultraviolette F77 இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் செயல்திறன் எலெக்ட்ரிக் மோட்டர் சைக்கிள் என்ற பெருமையை பெறுகிறது

(1 / 12)

இந்த மோட்டர் சைக்கிளின் விலையானது ரூ. 3.8 லட்சத்தில் தொடங்கி ரூ. 4.55 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

(2 / 12)

இந்த மாடல் மோட்டர் சைக்கிள்களில் F77 என்ற வேரியண்ட் மற்ற எல்லவற்றையும் விட அதிக சக்தியை கொண்டதாக அமைந்திருப்பதோடு, ரூ. 5.5 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டர் சைக்கிள்களுக்கென தனித்துவமான வண்ணங்களும் உள்ளன

(3 / 12)

F77ஐ பொறுத்தவரை F77 மற்றும் F77 ரெக்கான் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது

(4 / 12)

F77ஐ பொறுத்தவரை F77 மற்றும் F77 ரெக்கான் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது

வழக்கமாக மோட்டர் சைக்களில் இடம்பெறும் டேங்க் பகுதியில் சார்ஜிங் பயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது

(5 / 12)

ஒரு முறை சார்ஜ் செய்தால் ரெக்கான் மோட்டர் சைக்கிள் 307 கிமீ, F77 மோட்டர் சைக்கிள் 206 கிமீ வரை செல்லும்

(6 / 12)

F77 மோட்டர் சைக்கிள்களை வழக்கமான சார்ஜர் மற்றும் பூஸ்டர் சார்ஜர் ஆகிய இரண்டையும் வைத்து சார்ஜ் செய்யலாம்

(7 / 12)

மோட்டர் சைக்கிளின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பொறுத்தவரை ஒரு TFT டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. இது புளூடூத் இணைப்பை பெற்றுள்ளது

(8 / 12)

Airstrike, Shadow and Laser ஆகிய மூன்று வண்ணங்களை கொண்டாக இந்த மோட்டர் சைக்கிள்கள் அமைந்துள்ளன

(9 / 12)

Ultraviolette F77 மோட்டர் சைக்கிள் பின் சக்கரத்துக்கு ஆற்றலை மாற்றுவதற்கு, சங்கிலி இயக்கி ஒன்று பயன்படுத்தப்படுகிறது

(10 / 12)

F77இல் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான முன் பகுதி சஸ்பென்ஷன், பிரேக் லீவர் ஆகியவற்றை கொண்டுள்ளது

(11 / 12)

இதன் பிரேக் பணிகள் முன்னும் பின்னும் டிஸ்க் பிரேக்கால் மேற்கொள்ளப்படுகறது. இரட்டை சேனல் ABS அமைப்பும் கொண்டுள்ளது

(12 / 12)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்