Ulcer Home Remedies : அல்சர் பிரச்னையால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யக்கூடிய எத்தனை எளிய தீர்வுகள் பாருங்க!
- Ulcer Home Remedies : அல்சர் பிரச்னையால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யக்கூடிய எத்தனை எளிய தீர்வுகள் பாருங்க!
- Ulcer Home Remedies : அல்சர் பிரச்னையால் அவதியா? இதோ வீட்டிலேயே செய்யக்கூடிய எத்தனை எளிய தீர்வுகள் பாருங்க!
(2 / 9)
அல்சர் குணமாக முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடவேண்டும்.
(3 / 9)
வெண்ணெயை சூடான நீர் அல்லது சாதம் வேகும் தண்ணீரில் கலந்து பருகினால் அல்சரால் ஏற்படும் வலி குறைய வாய்ப்பு உண்டு.
(4 / 9)
ஆப்பிள் பழத்தின் சாறு, அகத்திக்கீரை சூப் அல்லது சாறு, பீட்ரூட் சாறு ஆகியவற்றை தினமும் பருகினால் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் காணாமல் போக வாய்ப்பு உண்டு.
(5 / 9)
நெல்லிக்காயில் இருந்து சாறு எடுத்து அதை மோருடன் கலந்து 30 நாட்கள் பருகி வந்தால், பலன் தெரியும். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பருகலாம்.
(6 / 9)
தினமும் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் தேனை கலந்து பருகிவர அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் பிரச்னைகள் குணமாகும்.
(7 / 9)
பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு அல்சர் குணமாகும். மேலும் பூண்டு பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் பெற்றது.
(8 / 9)
வெந்தயம் கலந்த தேநீர், கற்றாழை மோர் என அடிக்கடி பருகவேண்டும். அல்சர் உள்ளவர்கள் தண்ணீரை அதிகம் பருகவேண்டும். அப்போதுதான் வயிற்றில் எரிச்சல் இருக்காது.
மற்ற கேலரிக்கள்