Photos: டைம் பார்த்து கையெழுத்து போட்ட அமைச்சர்..பதவியேற்பு நாள் ஸ்வாரஸ்யங்கள்!
- Udhayanidhi Stalin sworn photos: சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 35வது தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
- Udhayanidhi Stalin sworn photos: சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 35வது தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
(2 / 9)
குழுப் புகைப்படத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு இருக்கை அளிக்கப்பட்டு இருந்தது.
(3 / 9)
ஆளுநர் மாளிகைளில் இருந்து தலைமைச் செயலகம் வந்த உதயநிதியை அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.
(4 / 9)
கடிகாரத்தில் நேரம் பார்த்த பிறகு தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
(5 / 9)
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்ற நிவேதிதா நாயருக்கு ரூ.4 லட்சம் காசோலையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
(6 / 9)
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
(7 / 9)
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் "உதயத்தை வரவேற்போம்" என்று வாசகம் எழுதப்பட்டு இருந்தது.
(8 / 9)
சென்னை, பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மற்ற கேலரிக்கள்