அனைத்து வகை உணவிலும் இடம்பெறும் உருளைக்கிழங்கு..நீண்ட நாள் ஃபரஷ் ஆக இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
- Kitchen Hacks: உருளைக்கிழங்குகள் மிக விரைவாக முளைத்து விடுவதால், அவற்றை நீண்ட நேரம் ஃப்ரஷ் ஆக வைத்திருப்பது கடினம் தான். ஆனால் நீங்கள் சில எளிய டிப்ஸ்கள உருளைக்கிழங்குகளைநீண்ட நேரம் கெட்டுப்போகாமல் ஃப்ரஷ் ஆக வைத்திருக்க முடியும்
- Kitchen Hacks: உருளைக்கிழங்குகள் மிக விரைவாக முளைத்து விடுவதால், அவற்றை நீண்ட நேரம் ஃப்ரஷ் ஆக வைத்திருப்பது கடினம் தான். ஆனால் நீங்கள் சில எளிய டிப்ஸ்கள உருளைக்கிழங்குகளைநீண்ட நேரம் கெட்டுப்போகாமல் ஃப்ரஷ் ஆக வைத்திருக்க முடியும்
(1 / 6)
எந்த வகை உணவாக இருந்தாலும் காய்கறிகளை சேர்த்து தயார் செய்வதனால் உருளைக்கிழங்கு என்பது உணவில் சேர்க்கப்படும் பிரதான காய்கறிகளில் ஒன்றாக உள்ளது.மொத்தமாக வாங்கப்படும் உருளைக்கிழங்கில் ஒன்று அழுகிவிட்டாலே படிப்படியாக மற்ற கிழங்குகளும் அழுகிவிடும்
(2 / 6)
பிரிட்ஜில் வைக்ககூடாத காய்கறிகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருந்து வருகிறது. அத்துடன் உருளைக்கிழங்குகள் மிக விரைவாக முளைத்து விடுவதால், அவற்றை நீண்ட நேரம் புதியதாக வைத்திருப்பது கடினம்
(3 / 6)
உருளைக்கிழங்கை மற்ற காய்கறிகளோடு சேர்த்து வைக்காமல் தனியாக வைக்க வேண்டும. உருளைக்கிழங்கு மற்ற அனைத்து காய்கறிகளும் உற்பத்தி செய்யும் ஈரப்பதத்தை விட வேகமாக முளைக்கும், எனவே அது விரைவில் கெட்டுவிடும்
(4 / 6)
உருளைக்கிழங்கு ஒரு இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பது அவசியம். ஏனென்றால் அதிக வெளிச்சம் உருளைக்கிழங்கை பச்சை நிறமாக மாற்றும். அதன் விளைவாக அவற்றில் குளோரோபில் உருவாகும். இதனால் உருளைக்கிழங்கின் சுவை கசப்பாக மாறும்
(5 / 6)
உருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் மாறினால், அதில் சோலனைன் என்ற நச்சுப் பொருள் உற்பத்தி ஆகும். இது உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும்
மற்ற கேலரிக்கள்