தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் மீனத்தில் அடிதடி.. பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்

சுக்கிரன் மீனத்தில் அடிதடி.. பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்

Apr 18, 2024 12:22 PM IST Suriyakumar Jayabalan
Apr 18, 2024 12:22 PM , IST

  • Transit Venus: சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். அசுரர்களின் குருவாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் ஆசி இருந்தால் ஒருவர் வாழ்க்கையில் உச்சத்தை அடையலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் சுக்கிரன் பயணம் செய்வார். 

(2 / 6)

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இந்த காலம் உங்களுக்கு அற்புதமான காலமாக அமையும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்களுடைய ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் நிதி ஆதாயத்திற்கான உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்