3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும் செவ்வாய் பெயர்ச்சி.. குடும்பத்தில் அமைதி நிலவும்.. வியாபாரத்தில் லாபம் பெருகும்!
செவ்வாய் கிரக பெயர்ச்சி சில ராசிகளுக்கு பொருளாதார பலனைத் தருகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று பார்ப்போம்.
(1 / 5)
செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. செவ்வாய் பிப்ரவரி 5 ஆம் தேதி மகர ராசியில் நுழைந்து மார்ச் முதல் பாதி வரை இங்கு இருப்பார். இதன் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.. பிப்ரவரியில் பயனடையாதவர்கள் மார்ச் மாதத்தில் பெறலாம்.
(2 / 5)
மேஷம்: பணத்தட்டுப்பாடு இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். குடும்பத்தில் அமைதி நிலவும்.
(3 / 5)
கடகம்: எதிர்பாராத நேரத்தில் வரும் பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்கும் வலிமை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடும்.
(4 / 5)
சிம்மம்: நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும்.
(5 / 5)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்