சூரியன் வெளுத்துக்கட்ட போகிறார்.. மாட்டிக் கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளுக்கு அடி உறுதி
- Sun Transit: சூரிய பகவான் உயர் பதவி, ஆன்மா, கண்ணியம், மரியாதை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சூரியனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். சில நேரங்களில் எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும். சூரிய பகவானின் மீன ராசி பயணமானது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
- Sun Transit: சூரிய பகவான் உயர் பதவி, ஆன்மா, கண்ணியம், மரியாதை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சூரியனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். சில நேரங்களில் எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும். சூரிய பகவானின் மீன ராசி பயணமானது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 7)
இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். கடந்த மார்ச் 16ஆம் தேதி என்று மீன ராசியில் சூரியன் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசியில் ஏற்கனவே புதன் பகவான் மற்றும் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றனர். தற்போது சூரியனும் அவர்களோடு ஒன்று சேர்ந்துள்ளார்.
(3 / 7)
சூரிய பகவான் உயர் பதவி ஆன்மா கண்ணியம் மரியாதை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சூரியனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். சில நேரங்களில் எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும். சூரிய பகவானின் மீன ராசி பயணமானது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
கடக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும். அதிக கவனம் செலுத்த வேண்டும் வணிகத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களோடு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படும்.
(5 / 7)
துலாம் ராசி: இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த காரியத்திலும் திருப்தி அடைய மாட்டீர்கள். உங்களுடைய ஆசைகள் நிறைவேறாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வருமானத்தை எதிர்பார்த்து எதிலும் களத்தில் இறங்க வேண்டாம்.
(6 / 7)
தனுசு ராசி: சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகளை எடுக்கும் போது ஒன்றுக்கு மூன்று முறை யோசிப்பது நல்லது. பெற்றோருடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(7 / 7)
மகர ராசி: சூரியனின் சஞ்சாரம் உங்களது வாழ்க்கையை புரட்டிப் போடப் போகின்றது. மற்றவர்கள் பேச்சை கேட்டு எதிலும் இறங்க வேண்டாம். மனநிலைமையில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்களுக்காக போராடுவது நல்லது அல்ல. உடன் பிறந்தவர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்