கல்லீரலில் காலங்காலமாக தேங்கும் நச்சுகள்; சுத்தம் செய்ய இந்த 10 உணவுகள் கட்டாயம்! ஆரோக்கியம் அதிகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கல்லீரலில் காலங்காலமாக தேங்கும் நச்சுகள்; சுத்தம் செய்ய இந்த 10 உணவுகள் கட்டாயம்! ஆரோக்கியம் அதிகம்!

கல்லீரலில் காலங்காலமாக தேங்கும் நச்சுகள்; சுத்தம் செய்ய இந்த 10 உணவுகள் கட்டாயம்! ஆரோக்கியம் அதிகம்!

Dec 27, 2024 09:50 AM IST Priyadarshini R
Dec 27, 2024 09:50 AM , IST

  • கல்லீரலில் காலங்காலமாக தேங்கும் நச்சுகள்; சுத்தம் செய்ய இந்த 10 உணவுகள் கட்டாயம்! ஆரோக்கியம் அதிகம்!

அதிகம் தண்ணீர் பருகுவது - தண்ணீர், உங்களின் கல்லீரல் வழியாக உடலில் எள்ள நச்சுக்களை வெளியேற்ற வழிவகுக்கும். இதனால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட்டு, உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும். எனவே அதிகம் தண்ணீர் பருகுங்கள். 

(1 / 9)

பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறையுங்கள் - பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறையுங்கள். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்களை அதிகம் சாப்பிடக்கூடாது. இதனால் கல்லீரலின் சுவை குறையும். மேலும் கல்லீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும். 

(2 / 9)

நல்ல கொழுப்பை சாப்பிடுங்கள் - ஆரோக்கியமாக கொழுப்பு உணவுகளை நீங்கள் சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு அவகேடோ, ஆலிவ் எண்ணெய் மற்றும் நட்ஸ்கள் உங்கள் கல்லீரலின் இயக்கத்தை குறைக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான கல்லீரலைக் கொடுக்கும். இதனால் உங்கள் கல்லீரலின் கழிவு நீக்கும் திறன் அதிகரிக்கும். 

(3 / 9)

சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும் - எலுமிச்சை, ஆரஞ்சுகள், கிரேப் பழங்களில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது உங்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. இது கல்லீரலை நச்சுக்களில் இருந்து பாதுகாக்கிறது. 

(4 / 9)

கிரீன் டீ பருகுங்கள் - கிரீன் டீயில் முழுவதும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கல்லீரலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் கல்லீரல் சேதத்தைக் குறைத்து, அதன் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது கழிவுகளையும் நீக்குகிறது. 

(5 / 9)

மஞ்சள் - மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. இது பித்த உற்பத்தியை அதிகரித்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது. 

(6 / 9)

முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் - ப்ராகோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் ஆங்கிலத்தில் குருசிஃபேரஸ் காய்கறிகள் என்ற அழைக்கப்படுகின்ற.ன இவை எண்சைம்கள் உற்பத்தியை அதிகரித்து, கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்குகின்றன. இதனால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. 

(7 / 9)

பூண்டு - பூண்டில் சல்ஃபர் அதிகம் உள்ளது. அது உங்கள் கல்லீரல் எண்சைம்களை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. 

(8 / 9)

கீரைகள் - பாலக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் பித்தம் அதிகம் சுரப்பதற்கு அவசியமான ஒன்றாகும். இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒன்றாகும். நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் கார்போஹைட்ரேட்கள், முழு தானியங்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் உங்களின் செரிமானத்தைப் போக்குகின்றன. இது உங்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. 

(9 / 9)

கீரைகள் - பாலக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் பித்தம் அதிகம் சுரப்பதற்கு அவசியமான ஒன்றாகும். இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒன்றாகும். 
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் 
கார்போஹைட்ரேட்கள், முழு தானியங்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் உங்களின் செரிமானத்தைப் போக்குகின்றன. இது உங்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. 

மற்ற கேலரிக்கள்