Toxic foods you should never feed your dog : நாய்களுக்கு கொடுக்க கூடாத உணவுகள்
- Dogs enjoy a wide variety of food : நாய்கள் அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்ளும் தன்தை கொண்டவைதான் என்றாலும் சிலவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Dogs enjoy a wide variety of food : நாய்கள் அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்ளும் தன்தை கொண்டவைதான் என்றாலும் சிலவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 7)
நாய்கள் அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்ளும் தன்தை கொண்டவைதான் என்றாலும் சிலவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவை எந்த உணவு வகைகள் என்றும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள் (Unsplash)
(2 / 7)
சமைத்த, சமைக்காத, பொடி செய்யப்பட்ட பூண்டு மற்றும் வெங்காயத்தை நாய்களுக்கு கொடுக்கவே கூடாது. இது நாய்களின் ரத்த சிவப்பணுக்ளை சேதப்படுத்தி அவற்றுக்கு அனீமியாவை ஏற்படுத்தும். (Unsplash)
(4 / 7)
ஆல்கஹால், நாய்களுக்கும் கேடு விளைவிக்ககூடியது. வாந்தி, மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். (HT Photo/Praveen Kumar)
(5 / 7)
திராட்சைகள் நாய்களின் சிறுநீரகத்தை செயலிழக்க செய்பவை. வாந்தி, வயிற்று வலி, தாகத்தை அதிகரிக்கும். (Pexels)
(6 / 7)
சாக்லேட் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்குடன், மூச்சிரைப்பு மற்றும் இதயதுடிப்பை அதிகரிக்கும். (HT Photo/Pratham Gokhale)
மற்ற கேலரிக்கள்