Total Solar Eclipse 2024: ஏப்ரல் 8 முழு சூரிய கிரகணம்! செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் எவை?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Total Solar Eclipse 2024: ஏப்ரல் 8 முழு சூரிய கிரகணம்! செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் எவை?

Total Solar Eclipse 2024: ஏப்ரல் 8 முழு சூரிய கிரகணம்! செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் எவை?

Apr 07, 2024 04:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 07, 2024 04:00 AM , IST

  • சூரிய கிரகணம் என்பது வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து, பூமியின் மீது நிழலை ஏற்படுத்துவது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது

ஏப்ரல் 8ஆம் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் அது காணப்படாது என்றாலும், கிரகணத்தின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாளில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்

(1 / 8)

ஏப்ரல் 8ஆம் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் அது காணப்படாது என்றாலும், கிரகணத்தின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாளில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்(REUTERS)

சூரிய கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கடுமையான கண் பாதிப்பு அல்லது பார்வை பறி போகும் தன்மையை கூட ஏற்படுத்தும். கிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்க்க, சிறப்பு கிரகண கண்ணாடிகள் அல்லது பின்ஹோல் கேமராவைப் பயன்படுத்தலாம்

(2 / 8)

சூரிய கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கடுமையான கண் பாதிப்பு அல்லது பார்வை பறி போகும் தன்மையை கூட ஏற்படுத்தும். கிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்க்க, சிறப்பு கிரகண கண்ணாடிகள் அல்லது பின்ஹோல் கேமராவைப் பயன்படுத்தலாம்(REUTERS/File Photo)

சூரிய கிரகண நிகழும் காலகட்டத்தில் சாப்பிட கூடாது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவு அசுத்தமாகிவிடும் என்று நம்பப்படுகிறது. கிரகண நேரம் தொடங்கும் முன் உங்கள் உணவை முடித்துவிட வேண்டும். அல்லது அது முடியும் வரை காத்திருந்து பின்னர் சாப்பிட வேண்டும்

(3 / 8)

சூரிய கிரகண நிகழும் காலகட்டத்தில் சாப்பிட கூடாது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவு அசுத்தமாகிவிடும் என்று நம்பப்படுகிறது. கிரகண நேரம் தொடங்கும் முன் உங்கள் உணவை முடித்துவிட வேண்டும். அல்லது அது முடியும் வரை காத்திருந்து பின்னர் சாப்பிட வேண்டும்(Freepik)

கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். அப்போது சமைக்கும் உணவு சரியாக சமைக்கப்படாமலும், தூய்மையற்றதாகவும் இருக்கலாம். ஒரு வேளை சமைக்க நேரிட்டால் உணவை மூடி, குறைந்த தீயில் சமைக்கலாம்

(4 / 8)

கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். அப்போது சமைக்கும் உணவு சரியாக சமைக்கப்படாமலும், தூய்மையற்றதாகவும் இருக்கலாம். ஒரு வேளை சமைக்க நேரிட்டால் உணவை மூடி, குறைந்த தீயில் சமைக்கலாம்(Unsplash)

கிரகணத்துக்கு பின், எதிர்மறை ஆற்றல் அல்லது அசுத்தங்களை அகற்றுவதற்கு, குளித்து, உங்களை தூய்மைப்படுத்தி கொள்ளுங்கள் 

(5 / 8)

கிரகணத்துக்கு பின், எதிர்மறை ஆற்றல் அல்லது அசுத்தங்களை அகற்றுவதற்கு, குளித்து, உங்களை தூய்மைப்படுத்தி கொள்ளுங்கள் (HT File Photo)

சூரிய கிரகணத்தின் போது கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்த, தியானம் அல்லது யோகா பயிற்சி செய்யலாம். இது அண்ட ஆற்றல்களுடன் நீங்கள் இணைந்து கொள்ள உதவும் 

(6 / 8)

சூரிய கிரகணத்தின் போது கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்த, தியானம் அல்லது யோகா பயிற்சி செய்யலாம். இது அண்ட ஆற்றல்களுடன் நீங்கள் இணைந்து கொள்ள உதவும் (File Photo)

கிரகணத்தின்போது இயற்கையுடன் இணைந்து இருப்பது அவசியம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது இயற்கையான விஷயங்களை சீர்குலைக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

(7 / 8)

கிரகணத்தின்போது இயற்கையுடன் இணைந்து இருப்பது அவசியம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது இயற்கையான விஷயங்களை சீர்குலைக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்(Unsplash)

சூரிய கிரகணத்தின் போது கடினமான செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.  ஏனெனில் கிரகணத்தின் ஆற்றல் உங்கள் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கலாம்

(8 / 8)

சூரிய கிரகணத்தின் போது கடினமான செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.  ஏனெனில் கிரகணத்தின் ஆற்றல் உங்கள் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கலாம்(Pexels)

மற்ற கேலரிக்கள்