ஜாதகம் பார்க்கும் முன் கவனிக்க வேண்டிய டாப் 6 விஷயங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜாதகம் பார்க்கும் முன் கவனிக்க வேண்டிய டாப் 6 விஷயங்கள்!

ஜாதகம் பார்க்கும் முன் கவனிக்க வேண்டிய டாப் 6 விஷயங்கள்!

Jan 28, 2025 05:35 PM IST Kathiravan V
Jan 28, 2025 05:35 PM , IST

  • குடும்பத்தில் ஜாதகம் பார்க்கும்போது குடும்ப தலைவர் ஜாதகத்தைதான் முக்கியமாக பார்க்க வேண்டும்

திருமணம் ஆனவர்கள் கணவன்,மனைவி இருவரின் ஜாதகத்தை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டும்

(1 / 6)

குடும்பத்தில் ஜாதகம் பார்க்கும்போது குடும்ப தலைவர் ஜாதகத்தைதான் முக்கியமாக பார்க்க வேண்டும்.

(2 / 6)

முக்கிய பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க குடும்பத்தினர்கள் அதாவது கணவன், மனைவி,குழந்தைகள் ஜாதகங்களை சேர்த்து பார்க்க வேண்டும்

(3 / 6)

ஒருவர் ஆயுள் முழுவதும் தனிநபர் ஜாதகம் வேலை செய்யும் தன்மை கொண்டு உள்ளது. 

(4 / 6)

பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் வெறும் நட்சத்திரங்களை வைத்து மட்டும் பார்க்க கூடாது இருவரின் ஜாதகங்களை வைத்துதான் பார்க்க வேண்டும்

(5 / 6)

ஒருவரின் தனிப்பட்ட வாழ்வின் பலன்களுக்கு வெறும் ராசிபலன் மட்டும் உதவாது. ஒட்டுமொத்த ஜாதக பலன்கள் அவசியம். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்