தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Highest Paid Athletes: அதிகமாக சம்பாதிக்கும் டாப் 5 விளையாட்டு வீரர்கள் லிஸ்ட்! ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையால் இருப்பவர்கள்

Highest Paid Athletes: அதிகமாக சம்பாதிக்கும் டாப் 5 விளையாட்டு வீரர்கள் லிஸ்ட்! ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையால் இருப்பவர்கள்

Jul 06, 2024 06:50 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 06, 2024 06:50 AM , IST

  • அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டாப் கூடைப்பந்து வீரரான லெப்ரான் ஜேம்ஸ், என்பிஏ எனப்படும் தேசிய கூடைப்பந்து அசோசியேஷனில் லாஸ் ஏஞ்சலிஸ் ரேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் வரை சம்பளமாக பெறுகிறார்

(1 / 5)

அமெரிக்காவை சேர்ந்த டாப் கூடைப்பந்து வீரரான லெப்ரான் ஜேம்ஸ், என்பிஏ எனப்படும் தேசிய கூடைப்பந்து அசோசியேஷனில் லாஸ் ஏஞ்சலிஸ் ரேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் வரை சம்பளமாக பெறுகிறார்(AP)

கால்பந்து உலகின் ஸ்டார் வீரரான போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆண்டுக்கு 260 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார்

(2 / 5)

கால்பந்து உலகின் ஸ்டார் வீரரான போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆண்டுக்கு 260 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார்(AFP)

இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கோஃல்பி விளையாட்டு வீரர் ஜான் ரஹ்ம் உள்ளார். இவர் ஆண்டுக்கு 218 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பெறுகிறார்

(3 / 5)

இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கோஃல்பி விளையாட்டு வீரர் ஜான் ரஹ்ம் உள்ளார். இவர் ஆண்டுக்கு 218 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பெறுகிறார்(AP)

நான்காவது இடத்தில் மற்றொரு கால்பந்து பிரபலமான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இருக்கிறார். இவர் ஆண்டுக்கு 135 டாலர்கள் பெறுகிறார்

(4 / 5)

நான்காவது இடத்தில் மற்றொரு கால்பந்து பிரபலமான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இருக்கிறார். இவர் ஆண்டுக்கு 135 டாலர்கள் பெறுகிறார்(AFP)

ஐந்தாவது இடத்தில் இன்னொரு கூடைப்பந்து வீரரான கியானிஸ் அன்டெட்டோகௌன்ம்போ உள்ளார். என்பிஏ எனப்படும் தேசிய கூடைப்பந்து அசோசியேஷனில் மில்வாக்கி பக்ஸ் அணிக்காக விளையாடும் அவர் ஆண்டுக்கு 111 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். சர்ப்ரைசாக இந்த லிஸ்டில் டாப் 5 இடத்தில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை

(5 / 5)

ஐந்தாவது இடத்தில் இன்னொரு கூடைப்பந்து வீரரான கியானிஸ் அன்டெட்டோகௌன்ம்போ உள்ளார். என்பிஏ எனப்படும் தேசிய கூடைப்பந்து அசோசியேஷனில் மில்வாக்கி பக்ஸ் அணிக்காக விளையாடும் அவர் ஆண்டுக்கு 111 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். சர்ப்ரைசாக இந்த லிஸ்டில் டாப் 5 இடத்தில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை(Getty Images via AFP)

மற்ற கேலரிக்கள்