தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Tongue Clean: How To Clean Your Tongue, Know Some Best Tips

Tongue Clean: நாக்கு சுத்தமானால் வாக்கும் சுத்தமாகும்! நாக்கை சுத்தமாக வைத்திருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Feb 06, 2024 05:25 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 06, 2024 05:25 PM , IST

  • Tongue Clean: நாக்கை நாள்தோறும் சுத்தப்படுத்துவதே நோய் நொடிகள் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு நாம் செய்யும் முதல் பாதுகாப்பு நடவடிக்கையாக அமைகிறது. நாக்கை மட்டும் சுத்தப்படுத்தாமல் விட்டால் வரும் நோய் பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

yநாக்கு சுத்தமாக இருந்தால் பேச்சில் தெளிவு இருக்கும் என்று பேசப்படுவதுண்டு. நாக்கை தொடர்ச்சியாக சுத்தப்படுத்துவதை தவறினால் வயிறு சார்ந்த் பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் துர்நாற்றத்துடன் கூடிய சுவாசம், வாய் பகுதி அல்சர் போன்றவையும் ஏற்படலாம். 

(1 / 6)

yநாக்கு சுத்தமாக இருந்தால் பேச்சில் தெளிவு இருக்கும் என்று பேசப்படுவதுண்டு. நாக்கை தொடர்ச்சியாக சுத்தப்படுத்துவதை தவறினால் வயிறு சார்ந்த் பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் துர்நாற்றத்துடன் கூடிய சுவாசம், வாய் பகுதி அல்சர் போன்றவையும் ஏற்படலாம். (Freepik)

சுவைகளை உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பாக இருந்து வரும் நாக்கை பராமரிக்க சில விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இதை செய்வதன் மூலம் நாக்கு பகுதியில் பாதிப்பு உண்டாவதை தடுக்கலாம். அத்துடன் குடலின் செயல்பாடு அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்

(2 / 6)

சுவைகளை உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பாக இருந்து வரும் நாக்கை பராமரிக்க சில விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இதை செய்வதன் மூலம் நாக்கு பகுதியில் பாதிப்பு உண்டாவதை தடுக்கலாம். அத்துடன் குடலின் செயல்பாடு அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்(Freepik)

রোজ সকালে ঘুম থেকে উঠে জিভ পরিষ্কার রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। এতে মুখের ব্যাকটিরিয়া পরিষ্কার হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে। অন্ত্রের স্বাস্থ্যের জন্য এটি খুব দরকারি একটি কাজ। 

(3 / 6)

রোজ সকালে ঘুম থেকে উঠে জিভ পরিষ্কার রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। এতে মুখের ব্যাকটিরিয়া পরিষ্কার হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে। অন্ত্রের স্বাস্থ্যের জন্য এটি খুব দরকারি একটি কাজ। (Freepik)

நாள்தோறும் வெதுவெதுப்பான நீரை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்தவாறு நாக்கு பகுதியை சுத்தப்படுத்தலாம். அசுத்தமான நாக்கில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் உடலிலும், வயிற்று பகுதியிலும் உபாதையை உண்டாக்கலாம்

(4 / 6)

நாள்தோறும் வெதுவெதுப்பான நீரை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்தவாறு நாக்கு பகுதியை சுத்தப்படுத்தலாம். அசுத்தமான நாக்கில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் உடலிலும், வயிற்று பகுதியிலும் உபாதையை உண்டாக்கலாம்(Freepik)

நாக்கு பகுதியை சுத்தப்படுத்தாவிட்டால் சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, நீண்ட நாள் பிரச்னையாகவும் மாறக்கூடும்

(5 / 6)

நாக்கு பகுதியை சுத்தப்படுத்தாவிட்டால் சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, நீண்ட நாள் பிரச்னையாகவும் மாறக்கூடும்(Freepik)

நாக்கை சுத்தப்படுத்துவதற்காகவே சில திரவங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தி நாக்கை நன்கு சுத்தப்படுத்தி நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்

(6 / 6)

நாக்கை சுத்தப்படுத்துவதற்காகவே சில திரவங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தி நாக்கை நன்கு சுத்தப்படுத்தி நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்(Freepik)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்