வெள்ளி விலை குறைந்தது.. ஆனால் தங்கம் விலை.. இன்று சவரன் 53,240 ரூபாய்க்கு விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வெள்ளி விலை குறைந்தது.. ஆனால் தங்கம் விலை.. இன்று சவரன் 53,240 ரூபாய்க்கு விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

வெள்ளி விலை குறைந்தது.. ஆனால் தங்கம் விலை.. இன்று சவரன் 53,240 ரூபாய்க்கு விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

Published May 25, 2024 09:51 AM IST Divya Sekar
Published May 25, 2024 09:51 AM IST

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 25) இன்bறு சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,240-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து  1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 24) இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

இன்றைய வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி விலை இன்று (மே 25 ) 1 கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.96.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது.

(4 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி விலை நேற்று (மே 24 ) 1 கிராம் ரூ.ரூ.96.50 க்கு விற்பனை செய்யப்படுட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையானது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்