விரட்டி விரட்டி பணத்தை கொட்டும் செவ்வாய்.. விளையாட்டாக வாழும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது
- Lord Mars: ஒரு வருடத்திற்கு பிறகு இந்த மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் தைரியத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mars: ஒரு வருடத்திற்கு பிறகு இந்த மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் தைரியத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான் இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதுவரை மீன ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
ஒரு வருடத்திற்கு பிறகு இந்த மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் தைரியத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து யோகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துகள் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்க கூடும்.
(6 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.: வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மற்ற கேலரிக்கள்